Breaking

Search This Blog

25/10/2020

Contact Details of PHI : මහජන සෞඛ්‍ය පරීක්ෂක : பொது சுகாதார பரிசோதகர்

24/10/2020

 Categories of Public Officers for Official Language Course
New Circular Released  Implementation of Official  Language Policy   රාජ්‍ය  භාෂා ප්‍රතිපත්තිය ක්‍රියාත්මක කිරීම  அரச கரும மொழிக் கொள்கையை  நடைமுறைப்படுத்தல்
October 24, 2020

New Circular Released Implementation of Official Language Policy රාජ්‍ය භාෂා ප්‍රතිපත්තිය ක්‍රියාත්මක කිරීම அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்

 

New Circular Released

Implementation of Official

Language Policy

 රාජ්‍ය  භාෂා ප්‍රතිපත්තිය ක්‍රියාත්මක කිරීම

அரச கரும மொழிக் கொள்கையை  நடைமுறைப்படுத்தல்

100 / 150 / 200 Hours Course

Click Below for 

Sinhala Circular

Tamil Circular

English Circular


Click Below for Categories

Categories 


 

 

 

 



 

23/10/2020

Name List : Graduate Appointment (13 Years guaranteed programme)
October 23, 2020

Name List : Graduate Appointment (13 Years guaranteed programme)



Name List
Graduate Appointment 
(13 Years guaranteed Education programme)

13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் தொழில் சார் பாடங்களுக்கு பட்டதாரிகளை நியமித்தல்

பின்வரும் பெயர்குறிப்பிட்ட நியமனதாரர்களுக்கான நியமனக்கடிதம் 2020.10.22 ஆம் திகதி பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் இருப்பின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0112 784843

guruwaraya.lk




பின்வரும் நியமனதாரிகள் வடமேல் மாகாணத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதம் வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
guruwaraya.lk

SLTES : Limited & Open  (Details, Past Papers)
October 23, 2020

SLTES : Limited & Open (Details, Past Papers)


Amended Gazette Released
සංශෝධිත ගැසට් පත්‍රය නිකුත් කරන ලදී.
திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
SLTES
Closing Date 06 Nov 2020

SLTES : Limited & Open  (Details, Past Papers) in Sinhala , English , Tamil Medium

Click Below for Details of SLTES

Click Below for Past Papers

Click Below for 2020 calling Gazette

22/10/2020

Gazette : SLTES (Limited and Open)
October 22, 2020

Gazette : SLTES (Limited and Open)

Amended Gazette Released

සංශෝධිත ගැසට් පත්‍රය නිකුත් කරන ලදී.

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

SLTES

Closing Date 06 Nov 2020



Amendment gazette for calling application for Sri Lanka Teacher Educator service is released.

Closing Date 06.11.2020

Amendment Gazette





Message from Exam Department : General Common Test
October 22, 2020

Message from Exam Department : General Common Test

Message from Exam Department General Common Test

විභාග දෙපාර්තමේන්තුවෙන් පණිවිඩය: සාමාන්‍ය පොදු පරීක්ෂණය

பொதுச் சாதாரண பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்கள அறிவிப்பு



ஊடக அறிவித்தல் 22.10.2020
க,பொ.த உயர்தர பரீட்சை (General Common Test)
பொதுச் சாதாரண பரீட்சை (12)

மேற்படி பரீட்சையில் பொதுச்சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள், இதற்கு முன்னைய வருடத்தில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் பொதிச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், மீண்டும் அப்பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கேற்ப அடுத்த பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்படி முன்னைய வருடத்தில் பெற்றுக்கொண்ட புள்ளகள் போதுமானது.

21/10/2020

Exam & Exam Duty in Curfew Areas ඇඳිරි නීතිය පනවා ඇති ප්‍රදේශවල විභාග හා විභාග රාජකාරි   ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை மற்றும் பரீட்சை கடமைகள்
October 21, 2020

Exam & Exam Duty in Curfew Areas ඇඳිරි නීතිය පනවා ඇති ප්‍රදේශවල විභාග හා විභාග රාජකාරි ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை மற்றும் பரீட்சை கடமைகள்

Exam & Exam Duty in Curfew Areas

ඇඳිරි නීතිය පනවා ඇති ප්‍රදේශවල විභාග හා විභාග රාජකාරි

 ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை மற்றும் பரீட்சை கடமைகள்

Exam Department



ஊடக அறிவித்தல் 2020.10.21
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடைபெறுதல் மற்றும் பரீட்சை கடமைகள் தொடர்பாக

நாட்டில் கோவிட் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் , 2020 உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக அரச சேவையில் ஈடுபடும் பரீட்சை மற்றும் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு தமது தேசிய அடையாள அட்டை மற்றும் பரீட்சை கடமை நியமன கடிதம் அல்லது பரீட்சை திணைக்கள சேவை அடையாள அட்டை அல்லது பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை கடமை தொடர்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி என்பவற்றை முன்வைத்து தமது கடமைகளுக்கு செல்ல அனுமதி வழங்க இலங்கை பொலிசாரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் விண்ணப்பதாரிகள். பரீட்சை கடமைக்காக செல்லும் ஊழியர்கள் செல்வதறற்காக இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து விசேட போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசங்களில் வாழும் உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சென்று வர பரீட்சை அனுமதி அட்டையின் ஈ பகுதி மற்றும் தமது தேசிய அடையாள அட்டை என்பவற்றை முன்வைக்கலாம் எனவும் அறிவித்தல் வழங்கப்படுகின்றது.


Re-imagining Education Sri Lanka – Summary Report by Presidential Task Force
October 21, 2020

Re-imagining Education Sri Lanka – Summary Report by Presidential Task Force



Re-imagining Education Sri Lanka 
ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපනය නැවත පරිකල්පනය කිරීම
இலஙகையின் கல்வி தொடர்பான ஜனாதிபதிசெயலணியின் அறிக்கை
Summary Report by Presidential Task Force n sri lanka's Education Affairs
Draft Document

Final Report (Draft Document) was released by Presidential task force on sri lanka's Education Affairs. This report has recommendation on General Education, Technical and vocational education, Higher Education and Nursing Education Sector.

This is a draft document.


Cancelled Train Services
October 21, 2020

Cancelled Train Services


Cancelled Train Services

අවලංගු කරන ලද දුම්රිය සේවා

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்

Source : News.lk

කොළඹ කොටුව - මහනුවර නගරාන්තර ශීඝ්‍රගාමී දුම්රිය, මරදාන - බෙලිඅත්ත දක්ෂිණ නගරාන්තර ශිඝ්‍රගාමී දුම්රිය හා කොළඹ කොටුව - පොළොන්නරුව පුලතිසි නගරාන්තර ශීඝ්‍රගාමී දුම්රිය නැවත දැනුම්දෙන තුරු ධාවනය නොවන බව දුම්රිය සාමාන්‍යධිකාරී ඩිලන්ත ප්‍රනාන්දු මහතා රජයේ නිල වෙබ් අඩවිය කළ විමසුමක දී කියා සිටියේය.

එමෙන්ම, කොළඹ කොටුව - කන්කසන්තුරේ උත්තරදේවී නගරාන්තර ශීඝ්‍රගාමී දුම්රිය හා ගල්කිස්ස - කන්කසන්තුරේ නගරාන්තර ශීඝ්‍රගාමී දුම්රිය සති අන්ත දිනවල දී පමණක් ධාවනය කිරීමටත්, කටයුතු කෙරෙන බවත් ඒ මහතා කියා සිටියේය.

මේ වන විට රට තුල උද්ගතව තිබෙන COVID-19 වසංගත තත්ත්වය හේතුවෙන් මඟීන් දුම්රිය ගමන් සීමා කිරීම හේතුවෙන් දුම්රිය මඟී ධාරිතාවය අඩු වීම නිසා මෙම දුම්රිය ගමන් වාර සංශෝධනය කිරීමට කටයුතු කළ බව පැවසූ ඒ මහතා ඉදිරියේ දී මඟීන්ගේ ධාරිතාවය කෙසේ ද යන්න පිළිබඳව සළකා බලා සාමාන්‍ය දුම්රියන් වල සංශෝධනයන් සිදු කිරීමට ඉඩ ඇති බවත්, කෙසේ වුවත් නිරෝධායන ඇඳිරිනීතිය පවතින ප්‍රදේශ අතර දුම්රිය නැවැත්වීමක් තවමත් සිදු නොකෙරෙන බව ද කියා සිටියේය.

එහෙත්, මීට ප්‍රථම ගත් තීරණයක් මත නිරෝධායන ඇඳිරිනීතිය පවතින ප්‍රදේශ වල සිටින උසස් පෙළ විභාගය සඳහා පෙනී සිටින දරු දැරියන් වෙනුවෙන් විශේෂිත දුම්රිය මැදිරි සහිත දුම්රියන් නවත්වා ආරක්ෂාකාරීව සහ සුපරික්ෂාකාරිව එකී දරුදැරියන්ගේ අධ්‍යාපන කටයුතු කරගෙන යාමට අවශ්‍ය එකී කාර්යය තවදුරටත් සිදු කෙරන බව ද ඒ මහතා මෙහි දී වැඩි දුරටත් කියා සිටියේය.

கொழும்பு கோட்டை - கண்டி நகராந்தர கடுகதி புகையிரதம், மரதானை - பெலிஅத்தை நகராந்தர கடுகதி புகையிரதம், கொழும்பு கோட்டை - பொலன்னஷவை நகராந்தர கடுகதி புகையிரதம் என்பன மறு அறிவித்தல் வரை சேவையில் ஈடுபடமாட்டாது.

கொழும்பு கோட்டை - காங்சேசன்துறை உத்தரதேவி நகராந்தர கடுகதி புகையிரதம், கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை நகராந்தர கடுகதி புகையிரதம் என்பன வார இறுதி நாட்களில் மாத்திரம் சேவையிலீடுபடும்.

கோவிட் நிலைமைகள் காரணமாகா பொதுமக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளமையால், புகையிரத பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எதிர்வரும் நாட்களை அவதானித்து சாதாரண புகையிரத சேவைகளையும் மட்டுப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 නැවත දැනුම්දෙන තුරු ධාවනය නොවේ

පෙරවරු 7.00 ට කොළඹ කොටුව සිට මහනුවර දක්වා (නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)
පස්වරු 3.05 ට මහනුවර සිට කොළඹ කොටුව දක්වා (නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)

පස්වරු 3.00 ට මරදාන සිට බෙලිඅත්ත (දක්ෂිණ නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)
පෙරවරු 2.15 ට බෙලිඅත්ත සිට මරදාන (දක්ෂිණ නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)

පස්වරු 3.05 ට කොළඹ කොටුව සිට පොළොන්නරුව දක්වා (පුලතිසි නගරාන්තර
ශීඝ්‍රගාමි දුම්රිය)
පෙරවරු 2.15 ට බෙලිඅත්ත සිට කොළඹ කොටුව දක්වා (පුලතිසි නගරාන්තර ශීඝ්‍රගාමි
දුම්රිය)

සතියේ දිනවල ධාවනය නොවේ. (සති අන්තයේ පමණක් ධාවනයේ යෙදේ)

පෙරවරු 5.10 ට ගල්කිස්ස සිට කන්කසන්තුරේ දක්වා (නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)
පස්වරු 1.15 ට කන්කසන්තුරේ සිට ගල්කිස්ස දක්වා (නගරාන්තර ශීඝ්‍රගාමි දුම්රිය)

පෙරවරු 11.50 ට කොළඹ කොටුව සිට කන්කසන්තුරේ දක්වා (උත්තරදේවී නගරාන්තර
ශීඝ්‍රගාමි දුම්රිය)
පෙරවරු 05.30 ට කන්කසන්තුරේ සිට කොළඹ කොටුව දක්වා (උත්තරදේවී නගරාන්තර
ශීඝ්‍රගාමි දුම්රිය)

மறு அறிவித்தல் வரை சேவையிலீடுபடாத புகையிரத சேவைகள்


மு.ப. 7.00 கொழும்பு கோட்டை - கண்டி
பி.ப. 3.05 கண்டி - கொழும்புகோட்டை

பி.ப. 3.00 மரதானை - பெலிஅத்த
மு.ப. 2.15 பெலிஅத்த - மரதான

பி.ப 3.05 கொழும்பு கோட்டை - பொலன்னறுவை
மு.ப. 2.15 பெலிஅத்த - கொழும்பு கோட்டை

 வார இறுதி நாட்களில் மாத்திரம் சேவையிலீடுபடுபவை (வார நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது)

மு.ப. 5.10 கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை

பி.ப. 1.15 காங்கேசன்துறை - கல்கிஸ்ஸை


மு.ப. 11.50 கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை 

பி.ப 05.30 காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை

 

New Drug Counseling No : National Dangerous Drugs Control Board
Temporary Extension of the Validity Period of Driving License
October 21, 2020

Temporary Extension of the Validity Period of Driving License



Extension of the Validity Period of Driving License
රියදුරු බලපත්‍රයේ වලංගු කාල සීමාව තාවකාලිකව දීර්ඝ කිරීම
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் 
காலத்தினை தற்காலிக நீடித்தல்

Driving License which expires within the period of 1st July, 2020 to 31st December 2020, shall be extended by three months period from the expiry date of such Driving License.

2020 ජුලි 1 සිට 2020 දෙසැම්බර් 31 දක්වා කාලය තුළ කල් ඉකුත් වන රියදුරු බලපත්‍රය, එම රියදුරු බලපත්‍රයේ කල් ඉකුත් වීමේ දිනයේ සිට මාස තුනක  කාලයකින් දීර්ඝ කරනු ලැබේ.

2020 ஜூலை 1 தொடக்கம் 2020 டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அனைத்தும். காலாவதியாகும் தினத்திலிருந்து மேலும் 3 மாத காலங்களுக்கு அதன் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படுகின்றது.






Popular

Recent

Ad

Learning Materials for Students