Message for HND Students
Academic activities of the academic year 2020 will be started from 09thnovember 2020 via online platforms.
Common timetables - HND programs 2nd ,3rd and 4th year
students Are given.
Click Below for HND Common Timetable
Academic activities of the academic year 2020 will be started from 09thnovember 2020 via online platforms.
Common timetables - HND programs 2nd ,3rd and 4th year
students Are given.
Click Below for HND Common Timetable
Source : Hiru News
QR Code எவ்வாறு இருக்கும்./
முதன்முறை Scan செய்யும் போது, நிரப்ப வேண்டிய விடயம் (முதல் முறை மாத்திரம்)පළමු ස්කෑන් කිරීමේදී පිරවිය යුතු දේවල් (පළමු වරට පමණි)
Sms உதாரணம் /
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய செயற்பாட்டுக்கு தயாராகுவோம்.
அரச நிறுவனங்கள், கடைகள், வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும் போது, இனி நாம்
எமது பெயர் மற்றும்
விபரங்களை அங்கே எழுதி
வைக்க வேண்டிய அவசியம்
இல்லை. அதற்கு மாற்றீடாக ஒரு விடயம் அமுல்படுத்தப்பட்டுள்து.
நாம் செய்ய வேண்டியது யாது?
குறித்த
இடங்களின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் QR Code இனை ஸ்கேன்
செய்ய வேண்டும். அல்லது
அந்த
QR Code இற்கு கீழ் உள்ள
இலக்கத்தை 1919 இற்கு SMS செய்ய
வேண்டும்.
முதன் முறை Scan பன்னும் போது மாத்திரம் சில் தகவல்ளை வழங்க வேண்டும்.
1919 க்கு sms செய்வதாயின் பதிவுசெய்து கொள்ள வேண்டும்
நமது கைத்தொலைபேசியில் உள்ள Camera QR Code இனை ஸ்கேன் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். (இல்லாவிட்டால் QR Scan APP download பண்ணிக் கொள்வது நல்லது அல்லது SMS முறையை கையாளலாம்)
குறித்த
நிறுவனத்திற்குள் நுழையைும் போதும், வௌியேறும் போதும் மேற்படி செயலை
செய்ய வேண்டும். இதன்
மூலம் நாம் செல்லும் இடங்கள் பதிவு செய்யப்படுவதுடன் கொரோனா
தொற்றாளரின் வருகை குறித்த
நேரத்தில் அங்கு இருக்கும் சந்தர்ப்பங்களில் எமக்கு தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்புகள் வரும். இது கொரோனா
பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடகவும், கொரோனா தொற்றாளர்களுடன் இருந்தவர்களை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படுகின்றது.
SMS மூலம் எவ்வாறு பதிவு செய்வது
SS REG NIC NO Send to 1919
Applications are invited from qualified persons to follow postgraduate degree programmes in Sir John Kotelawala Defence University.
Important
Message to Public
මහජනයාට වැදගත් නිවේදනය
பொதுமக்களுக்கு முக்கியமான அறிவிப்பு
From Monday Onwards
If you enter (and Leave) to a Business Place, Government Offices, Places of Worship, Transport Services you need to do one of the below activities when Enter to the place and leave the place
1. Need to Scan the QR Code OR
2 SMS the Location Number mention the bottom of QR Code to 1919
SS <Location No> Send to 1919
Note : No need to write the personal details on a book. (Name, Address, Contact No etc)
When you Scan QR Code First Time Please Enter Below Details (Only First Time)
Public Places ( Bank, factory, hospital, hotel, office, restaurant, shop, sport facility, supermarket, government institution, worship places, ) should register their places and can get the QR Printouts in three languages. And Display it at the entrance
1. நிறுவனத்திற்கு முன்னால் உள்ள QR Code இனை Scan செய்தல்
அல்லது
2. QR Code இற்கு கீழ் உள்ள இலக்கத்தை 1919 இற்கு மெசேஜ் செய்தல்
(SS குறித்த இலக்கம் 1919 இற்கு அனுப்புதல்)
குறிப்பு
வங்கிகள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், கடைகள், அரச நிறுவனங்கள், மத நிறுவனங்கள் என்பன தம்மை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். அவர்களுக்குரிய QR Code இனை பிரதி செய்து தமது நிறுவன நுழைவாயிலில் காட்சிப்பபடுத்தல் வேண்டும்.