News
November 17, 2020
Search This Blog
17/11/2020
16/11/2020
Results
November 16, 2020
Download Your Grade V Result Sheet 2020 (Individual Copy and School Copy)
Download Your Grade V Results 2020 (Individual Copy And School Copy)
Students enter your index no and get your result Sheet
Click Below for School Copy
Click Below for the Zones
or Click Below
15/11/2020
Results
November 15, 2020
Cut Off Marks : Grade V Scholarship Exam 2020
Cut Off Marks : Grade V Scholarship Exam 2020
தமிழ்மொழிமூல வெட்டுப்புள்ளிகள்
கொழும்பு 162
கம்பஹா 162
களுத்துறை 162
கண்டி 162
மாத்தளை 162
நுவரெலியா 158
காலி 162
மாத்தறை 162
ஹம்பான்தோட்டை 160
யாழ்ப்பானம் 160
கிளிநொச்சி 160
guruwaraya.lk
மன்னார் 158
வவுனியா 160
முல்லைத்தீவு 160
மட்டக்களப்பு 160
அம்பாறை 160
திருகோணமலை 159
guruwaraya.lk
குருநாகல் 162
புத்தளம் 157
அனுராதபுரம் 158
பொலன்னருவை 159
பதுள்ளை 159
மொனராகல 155
ரத்னபுர 158
கேகால்ல 162
Results
November 15, 2020
Results Released : Grade V Scholarship Exam 2020
News
November 15, 2020
Online Classes (Grade 6 - 11) : Jaffna Hindhu College
Online Classes (Grade 6 - 11)
Jaffna Hindhu College
(Tamil Medium Students)
தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான
நிகழ்நிலை வகுப்புகள்
(தரம் 6 - 11)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான நிகழ்நிலை வகுப்புகள் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியினால் நடாத்தப்பட்டு வருகின்றன.
தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளுக்கான பாட நேர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி யூ டியூப் மூலமாக ஏனைய மாணவர்கள் பயன்பெறலாம். நேரடி ஒலி, ஔிபரப்பு செய்யப்படும்.
அனைத்துத் தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி YouTube தளத்தில் நேரலை செய்யப்படும்.
YouTube Channel for Live and Old Videos
YouTube : Jaffna Hindhu College
Time Table (16 Nov 2020 to 20 Nov 2020)
Course
November 15, 2020
Course Details : Sunday Observer (15 Nov 2020)
Course Details
Sunday Observer
(15 Nov 2020)
Source : Sunday Observer (15 Nov 2020)
Diploma in English
University of Sri Jayewardenepura University
Closing Date 27 Nov 2020
Certificate Course in English
University of Sri Jayewardenepura University
Closing Date 27 Nov 2020
Diploma in Human Resource Management
University of Ruhuna
Closing Date 30 Nov 2020
Click Below for Full Details
News
November 15, 2020
Live Programme on Rupavahini : Education Reforms and Distance Education
Live Programme on Rupavahini
Education Reforms and Distance Education
අධ්යාපන ප්රතිසංස්කරණ හා දුරස්ථ අධ්යාපනය
கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தொலைதூர கல்வி
Watch rupavahini live from 8 am to 10 am on Education Reforms and Distance Education in SriLanka
Click Below for Live TV Online
http://www.rupavahini.lk/more/rupavahini-live-webcast
14/11/2020
News
November 14, 2020
Live Programme for Tamil Medium Students
Live Programme for Tamil Medium Students
Who HAVE NOT SELECTED to University Entrance
பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத
மாணவர்களுக்கான வழிகாட்டல்
Click below link
Source : செயல் (Seyal Charity organization)
News
November 14, 2020
Public Webinar : Awareness on Diabetes & Covid 19
Public webinar to raise awareness on Diabetes and COVID-19
Date – 15th November 2020, Sunday
Time – 9.00 am onwards
Please visit below Facebook Pages for more details.
Join us to improve your knowledge and save lives.
Circular
November 14, 2020
School Term Schedule - 2021 (School Calendar)
சுற்றறிக்கை இல 33/2020
பாடசாலை தவணை அட்டவணை
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்
முதலாம் தவணை
முதல் கட்டம்
2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
இரண்டாம் தவணை
2021 ஏப்பிரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக்கழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
மூன்றாம் தவணை
2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை
முஸ்லிம் பாடசாலைகள்
முதலாம் தவணை
முதல் கட்டம்
2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
இரண்டாம் தவணை
2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)
(2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்)
மூன்றாம் தவணை
2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை
Popular
-
PLEASE CLICK BELOW LINK FOR LATEST UPDATES. APPLICATION AND GAZETTE INFORMATION. COLLEGE OF EDUCATION APPLICATION - CLICK HERE Closing Date...
-
National Institute of Education has released the Model Papers for GCE A/L 2023 Students for Agriculture Science, Bio System Technology, Geo...
-
Education Ministry has already released the Announcement on School Calendar for 2023 on 12.10.2023. Term 03 - 2nd Step for Sinhala and Tamil...
-
Education Ministry Has released Supportive Seminar Papers for GCE O/L 2023 Students for selected Subjects. Updated Papers - GCE O/L 2023(202...
-
Applications are invited for below posts in Sri Lanka police. Sub Inspector of Police Police Constable Police Constable Driver Sub Inspector...