Breaking

Search This Blog

08/11/2020

Monday Onwards : Use Stay Safe

Monday Onwards : Use Stay Safe

Use Stay Safe Sri Lanka COVID tracer
to keep yourself, your family, your friends
and community safe from COVID-19
සුවෙන් සිටිමු කොවිඩ් ට්‍රේසර් මෘදුකාංගය භාවිතයෙන් ඔබත්, ඔබේ පවුලත්, මිතුරනුත්, සමාජයත් කෝවිඩි උවදුරෙන් සුරකින්න
கோவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்தி கோவிட் அச்சுறுத்தலில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், நண்பர்கள் மற்றும் சமூகத்தையும் காப்பாற்றுங்கள்


Source : Hiru News



Monday Onwards 
You need a QR code scan camera ( or better install one from play store)
When you enter to a place (and also leaving) to a shop or place need to scan the code Or you have to send the place code to 1919.

First register(send a message like this)
SS REG NIC no to 1919

QR Code எவ்வாறு இருக்கும்./QR කේතය මොන වගේද?



முதன்முறை Scan செய்யும் போதுநிரப்ப வேண்டிய விடயம் (முதல் முறை மாத்திரம்)පළමු ස්කෑන් කිරීමේදී පිරවිය යුතු දේවල් (පළමු වරට පමණි)




Sms உதாரணம் /Sms උදාහරණය



திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய செயற்பாட்டுக்கு தயாராகுவோம்.


அரச நிறுவனங்கள், கடைகள், வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும் போது, இனி நாம் எமது பெயர் மற்றும் விபரங்களை அங்கே எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்றீடாக ஒரு விடயம் அமுல்படுத்தப்பட்டுள்து.


நாம் செய்ய வேண்டியது யாது?

குறித்த இடங்களின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் QR Code இனை ஸ்கேன் செய்ய வேண்டும். அல்லது அந்த QR Code இற்கு கீழ் உள்ள இலக்கத்தை 1919 இற்கு SMS செய்ய வேண்டும்.

முதன் முறை Scan பன்னும் போது மாத்திரம் சில் தகவல்ளை வழங்க வேண்டும்.

1919 க்கு sms செய்வதாயின் பதிவுசெய்து கொள்ள வேண்டும்

நமது கைத்தொலைபேசியில் உள்ள Camera QR Code இனை ஸ்கேன் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். (இல்லாவிட்டால் QR Scan APP download பண்ணிக் கொள்வது நல்லது அல்லது SMS முறையை கையாளலாம்)

குறித்த நிறுவனத்திற்குள் நுழையைும் போதும், வௌியேறும் போதும் மேற்படி செயலை செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் செல்லும் இடங்கள் பதிவு செய்யப்படுவதுடன் கொரோனா தொற்றாளரின் வருகை குறித்த நேரத்தில் அங்கு இருக்கும் சந்தர்ப்பங்களில் எமக்கு தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்புகள் வரும். இது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடகவும், கொரோனா தொற்றாளர்களுடன் இருந்தவர்களை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படுகின்றது.

 

SMS மூலம் எவ்வாறு பதிவு செய்வது

SS REG NIC NO Send to 1919


ලියාපදිංචි විය හැක්කේ කාටද? யார் பதிவு செய்யலாம்
Only for businesses and organizations/வணிகம் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமேව්‍යාපාර ස්ථාන සහ ආයතන සඳහා පමණි

Click Below for More Details
Sinhala
Tamil
English


Click Below for Their Official Facebook Page
Official Facebook Page : Stay Safe Sri Lanka


Popular

Recent

Ad

Learning Materials for Students