Here we have Listed the Important Notices from Today's Gazette
- රෙජිස්ට්රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුව
- දෙමළ භාෂාවෙන් උප්පැන්න හා මරණ රෙජිස්ට්රාර් තනතුරු සඳහා ඉල්ලුම්පත් කැදවන කොට්ඨාශය හා තනතුරු සහ අයදුම්පත් බාර ගන්නා අවසාන දිනය සංශෝධනය කිරීම - කොළඹ දිස්ත්රික්කය
- සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව
- පරිගණක දත්ත ක්රියාකරු
- ව්යාපෘති සම්බන්ධීකාරක
- පොත් ගබඩා භාරකරු
- ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
- නීති නිලධාරී විධායක සේවා ගණයේ iii ශ්රේණියේ තනතුර සඳහා විවෘත පදනම මත බඳවා ගැනීම
- ග්රාම නිලධාරි සේවයේ තුන් වැනි ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පරිගණක හැකියාව විමසන ලිඛිත පරීක්ෂණය සහ කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය
- අධිකරණ සේවා කොමිෂන් සභාව
- උපලේඛනගත රජයේ නිලධරයන්ගේ සේවය ශ්රී ලංකා අධිකරණ රෙජිස්ටාර් සේවයේ iii ශ්රේණිය සඳහා බඳවා ගැනීමේ විවෘත ලිඛිත තරග විභාගය
- பதிவாளர் நாயகம் திணைக்களம்
- தமிழ் மொழி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிக்காக விண்ணப்பம் கூறப்படும் பிரிவு பதவி மற்றும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதியினை திருத்தம் செய்தல் கொழும்பு மாவட்டம்
- கலாசார அலுவல்கள் திணைக்களம் - கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகைமையுடைய இலங்கைவாழ் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
- கணினி தரவு பதிவுநர்
- திட்ட ஒருங்கிணைப்பாளர்
- புத்தக களஞ்சியப் பொறுப்பாளர்
- காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
- நிறைவேற்றுத்தர சேவை வகைப்பாட்டின் சட்ட அலுவலர் பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
- கிராம அலுவலர் சேவையின் மூன்றாம் வகுப்பில் அலுவலர்களுக்கான கணினி அறிவை சோதிப்பதற்கான எழுத்துப்பரீட்சை மற்றும் வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை
- நீதிச்சேவை ஆணைக்குழு
- அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை