ISA Service : Important Notices
- Permanent Teachers (Class 1or 2-I)
- Subject Degree / Subject Training or NCOE Diploma/
- Experience : 10 Years
- Exam Attempt : 03
- Age : Maximum 50
- தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் நிரல் மற்றும் மாகாண கல்வி அமைச்சுகளின் நிர்வாகத்தின் கீழ் கல்வி வலயத்தில் ஃ;guruwaraya.lk கோட்டத்தில் உரிய விடயம் தொடர்பான விசேட நிபுணர்களாக செயலாற்றி பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆசிரியர்களை திசைமுகப்படுத்தல். guruwaraya.lk
- வலயத்தில்/கோட்டத்தில் ஆசிரிய பயிற்சிக்கான தேவைகளை இனங்கண்டு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு தேவையான செயற்பாடுகளை அமுல்படுத்தல் guruwaraya.lk
- தேசிய ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு செயற்பாடுகளின் போது செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல் guruwaraya.lk
- வலயத்தில்/ கோட்டத்தில் தனது பாடத்திற்குரிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைத்தல.
- பதவி நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர்கள் (வகுப்பு 1 அல்லது வகுப்பு 2 - ஐ)
- பாடத்துடன் தொடர்புடைய பட்டம் அல்லது ஆசிரியர் கலாசாலை சான்றிதழ், அல்லத கல்வியியற் கல்லூரி சான்றிதழ் guruwaraya.lk
- அனுபவம் 10 வருடங்கள்
- பரீட்சை எழுதும் தடவைகள் : 03
- வயது : 50 க்கு உட்பட்டிருத்தல்
- தரம் 01 இற்கு பதிவியுயர்வு : 10 வருடங்களின் பின்னர்