Breaking

Search This Blog

26/06/2020

New Paper Structure : Grade V Scholarship Exam
June 26, 2020

New Paper Structure : Grade V Scholarship Exam



New Paper Structure 
Grade V : Scholarship Exam 
2020 Onwards 
5 ශ්‍රේණිය ශිෂ්‍යත්වය සඳහා නව විභාග ව්‍යුහය 
தரம் 5 புலமைப் பரிசில் புதிய வினாத்தாள் கட்டமைப்பு

2020 ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் போது, பகுதி 1 ஆனது எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாக்கப்படமாட்டாது. அதே முறையில் தயாரிக்கப்படும்.guruwaraya.lk 


பகுதி 2 இல் சுற்'றாடல் சார்ந்த செயற்பாடுகள் கீழ் தற்போது வழங்கப்படும் பல்தேர்வு வினாக்கள் 30 இல்  4 தெரிவுகளுக்குப் பதிலாக,guruwaraya.lk  3 தெரிவுகளைக் கொண்ட  பல்தேர்வு வினாக்கள் 30 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. guruwaraya.lk 


பகுதி 2 இல் வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது.

GCE O/L 2019 : Re Correction

25/06/2020

Closing Date Extended : Book Competition for Students
June 25, 2020

Closing Date Extended : Book Competition for Students


කොවිඩ් 19 වෛරසයේ ව්‍යාප්තිය හේතුවෙන් නිවෙස්වල රැඳී සිටින දරුවන්ගේ නිර්මාණ හැකියාව දියුණු කිරීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් ක්‍රියාත්මක කරන ලද “රටක් වටින පොතක් ” ලිවීමේ ජාතික වැඩසටහනට අදාළ සියලුම සිසු නිර්මාණ 2020 ජුනි මස 30 දිනට පෙර පාසල් වෙත භාර දීමට නියමිතව තිබුණි. එහෙත් පාසල් ආරම්භ කිරීම 2020 ජූලි 06 වැනි දින සිට අදියර කිහිපයකින් සිදුකරන බැවින් එම නිර්මාණ භාර ගැනීමේ අවසාන දිනය 2020 ජූලි 10 වන දින දක්වා දීර්ඝ කර ඇත.

ඒ අනුව, 2020 ජූලි 10 දින වන විට එම නිර්මාණ විදුහල්පතිවරුන් විසින් කොට්ඨාස අධ්‍යාපන අධ්‍යක්ෂ වෙත භාර දිය යුතු වන අතර, සිසුන් විසින් 2020 ජූලි 08 දිනට පෙර තම නිර්මාණ පාසල් වෙත භාර දිය යුතු වේ.

கோவிட் 19 வைரசு பரவலின் காரணமாக, வீடுகளில் இருக்கும் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டுக்கு பெறுமதியான புத்தகம் எழுதும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய அனைத்து மாணவர்களின் ஆக்கங்களையும் 2020.06.30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

எனினும் பாடசாலை ஆரம்பிப்பது 2020.07.06 ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களின் ஊடாக நடைபெறவுள்ளதால் குறித்த நிர்மானங்களை கையளிக்கும் இறுதித்தினம் 2020.07.10 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப 2020.07.10 ஆம் திகதி குறித்த ஆக்கங்கள் அதிபர் மூலமாக கோட்டக் கல்வி பணிப்பாளரிடம் கையளிக்க வேண்டியதால், மாணவர்கள் 2020.07.08 திகதிக்கு முன்னர் தமது ஆக்கங்களை பாடசாலைகளுக்கு கையளிக்க வேண்டப்படுகின்றனர்.
BA (External - New) 200 Level : Re Scheduled Time Table

23/06/2020

Important Notices (External Degrees) University of Peradniyea
June 23, 2020

Important Notices (External Degrees) University of Peradniyea


Centre for Distance and Continuing Education of Peradniya University has issued important Notices to the students.
  1. Deadline Extension for Registration BA 2019/2020 (New Syllabus)
    • The deadline to register for the BA 2019/2020 (new syllabus) degree programme is extended until July 10th 2020 for selected students .
  2. Bachelor of Arts (External-New Syllabus) Degree Programme 100 Level Examination Application Form – 2020
  3. Restart of Examinations - B A (External) New Syllabus 200 Level
  4. BBA Online - Registration deadline is extended to 29th June 2020
Please Click Below link For Full Details
GCE A/L Exam 2020 (Paper Marking & Chief Examiners)

22/06/2020

Guru Gedara Time Table (22 to 28 June 2020)
June 22, 2020

Guru Gedara Time Table (22 to 28 June 2020)



Guru Gedara TV Time Table
10th Week (22 June to 28 June 2020)
ගුරු ගෙදර අධ්‍යාපන නාලිකා කාලසටහන
குருகுலம் கல்வி அலைவரிசை : நேர அட்டவணை
Source : Ministry of Education

Time Table of Guru Gedara Educational TV Channel for fourth week has been released. Channel Eye telecast this educational programme for Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums. 

Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums should use this TV Programme. Teachers and parents should guide the students according to the given Time Table

තෙවන සතිය සඳහා ගුරු ගෙදර අධ්‍යාපන රූපවාහිනී නාලිකාවේ කාලසටහන නිකුත් කර ඇත. මෙම වැඩසටහන 5 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව, අ.පො.ස. සාමාන්‍ය පෙළ හා අ.පො.ස. උසස් පෙළ සිසුන් සඳහා විකාශය වේ.

குருகுலம் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையின் எதிர்வரும் வாரத்திற்கான  பாட நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

Click Below for the Time Table

Click below for 

Click Below for Their Official You Tube Channel

21/06/2020

Diploma Course for Sports Coaches in Schools
June 21, 2020

Diploma Course for Sports Coaches in Schools



Diploma Course for Sports Coaches 
පාසල්වල ක්‍රීඩා පුහුණුකරුවන් සඳහා ඩිප්ලෝමා පාඨමාලා 
பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான 
டிப்ளோமா பாடநெறி

Applications are invited for Diploma program for sports coaches appointed to government schools by the ministry of Education. 

Qualifications
Should be a sports coach appointed to government school in 2019.

Duration : 2 Years (100 days either Saturdays or Sundays)
Medium : Sinhala / English
Fee 40 000

Closing Date 13.07.2020


19/06/2020

Revision Of Registers Of Electors For The Year 2020
June 19, 2020

Revision Of Registers Of Electors For The Year 2020



Revision Of Registers Of Electors For The Year 2020 
2020 වර්ෂය සඳහා ඡන්දහිමි නාමලේඛන ප්‍රතිශෝධන කටයුත 
2020 ஆம் ஆண்டிற்குரிய தேருநர் 
இடாப்புகளின் திருத்தம்

Click Below for the Extra Gazette

Popular

Recent

Ad

Learning Materials for Students