News
April 12, 2020
Re Open of Universities
Department of Gvernment Information says that the reopen of universities will be implemented by 3 stages.
Stage 1 on 04.05.2020
Only for academic and Non Academic Staff
Stage 2 on 11.05.2020
Last Year students Only,
5th Year of Medical Students, 4th Year Students of Special Degrees and 3rd Year of General Degree Students.
Stage 3 on 18.05.2020
For All Students
பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் நடவடிக்கைகள் மூன்று கட்டங்களினூடாக நடைபெறும் என அரசாங்க தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.
முதல் கட்டம் 04.05.2020
கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு மாத்திரம்
இரண்டாம் கட்டம் 11.05.2020
இறுதி ஆண்டு மாணவர்கள்
ஐந்தாம் வருட மருத்துவ பீட மாணவர்கள், நான்காம் வருட விசேட பட்ட கற்கை நெறி மாணவர்கள், மூன்றாம் வருட பொது பட்டக் கற்கை மாணவர்கள்
மூன்றாம் கட்டம் 18.05.2020
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்