Special Exam Centeres (GCE A/L & Grade V)
Exam Department has established Special Exam Centeres for the students of Gampaha Districts whose centeres are in other areas. Those students should go for the special centers belongs to their police division.
கம்பஹா மாவட்டத்திலிருந்து வௌி பிரதேச பரீட்சை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய பரீட்சார்த்திகளுக்கு, அவர்களின் பொலிஸ் பிரிவுகளிலேயே அமைக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.