Breaking

Search This Blog

24/07/2020

Special Statement From Education Ministry : School reopen on July 27
July 24, 2020

Special Statement From Education Ministry : School reopen on July 27



Ministry has issued a special notice on reopening schools on July 27th.


ஜூலை மாதம் 27 முதல் அரச பாடசாலைகள் அனைத்தும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்காக திறக்கப்படுவதற்கான் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவிட் 19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள புதிய நிலைமைளைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் ஆரம்பிக்கும் தரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தரம் 11,12 மற்றும் 13 இற்கு காலை 7.30 தொடக்கம் பி.ப. 3.30 வரை பாடசாலைகள் நடைபெறும்.  ஏனைய தரங்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்கும் போது. சுகாதார துறை மற்றும் கல்வி அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டல்கள் அறிவுறுததல்கள் பின்பற்றப்படல் வேண்டும்.

பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28,29,30, 31 தினங்களில் பாடசாலைகளில் இருக்க வேண்டும்.


23/07/2020

Cabinet Decisions : 22 July 2020
July 23, 2020

Cabinet Decisions : 22 July 2020


Cabinet Decisions 
කැබිනට් තීරණ 
அமைச்சரவை முடிவுகள் 
22 July 2020

Government Information Center has released the decisions of cabinet meeting held on July 22nd , 2020.

Click Below
 

22/07/2020

Important Notice : Law College Entrance Exam
July 22, 2020

Important Notice : Law College Entrance Exam


Sri Lanka Law College says that, candidates who plan to sit for the law college entrance examination, but living in outstation areas could apply via registered post.
guruwaraya.lk

ශ්‍රී ලංකා නීති විද්‍යාලය පවසන්නේ නීති විද්‍යාල ප්‍රවේශ විභාගයට පෙනී සිටීමට අපේක්‍ෂා කරන නමුත් පිටස්තර ප්‍රදේශවල ජීවත්වන අපේක්ෂකයින්ට ලියාපදිංචි තැපෑලෙන් ඉල්ලුම් කළ හැකි බවයි.
guruwaraya.lk

இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வெளிப்பிரதேச விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பப்படிவத்தை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். guruwaraya.lk

Postal Address
Principal, 
Sri Lanka Law College
No 224, Hulftsdorp Street,
Colombo 12.

Closing Date 10 August 2020.

Click Below for the application and passed papers


Closing Date Extended :  Paper Marking (Grade V & A/L)
GCE O/L Application 2020

21/07/2020

Special Time Period for Postal Vote
July 21, 2020

Special Time Period for Postal Vote


Special Time Period for Postal Vote

තැපැල් ඡන්ද සලකුණු කිරීමට විශේෂ කාල සීමාවක්

தபால் மூல வாக்களிப்பிற்காக விசேட கால ஒதுக்கீடு

July 24 & July 25


தபால் வாக்கு உறுதிப்படுத்தும் அலுவலகங்கள், அல்லது ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதி தமது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு, தமது தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள விசேட கால ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2020. 07.24 காலை 8.30 தொடக்கம் பி.ப. 4.00 மணி வரையும், 2020.07.25 மு.ப. 8.30 தொடக்கம் பி.ப 2.00 மணி வரையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது வரை தமது தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ளாதவர்கள், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில், இதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.



Important Notifications on Gazette (July 17)
July 21, 2020

Important Notifications on Gazette (July 17)

Important Notification on Gazette July 17, 2020
ගැසට් පත්‍රයේ වැදගත් දැනුම්දීම
வர்த்தமானியின் முக்கியமான அறிவிப்புகள்

Here we have listed the important notifications which are published on last week gazette.
  • රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව - ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන අමාත්‍යාංශය
    • නීති නිලධාරි (විධායක නිලධාරි ගණයේ III ශ්‍රේ‚යේ) තනතුර සඳහා විවෘත පදනම මත බඳවා ගැනීම - 2020
  • රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය
    • කළමනාකරණ සේවා නිලධාරි සේවයේ ෂෂෂ ශ්‍රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය - 2019(2020)
  • රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු පළාත් සහ පළාත් පාලන අමාත්‍යාංශය
    • කළමනාකරණ සේවා නිලධාරි සේවයේ ෂෂෂ ශ්‍රේණියට බඳවා ගැනීමේ සීමිත තරග විභාගය - 2019(2020)
  • රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු පළාත් සභා හා පළාත්  පාලන අමාත්‍යාංශය
    • රජයේ භාෂා පරිවර්තක සේවයේ I වැනි පන්තියට බඳවා  ගැනීමේ විවෘත තරඟ විභාගය - 2019 (2020)
  • ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
    • කතෝලික දහම් පාසල් අවසාන සහතික පත්‍ර විභාගය - 2019 (2020) ව්‍යවස්ථාව හා නිර්දේශ පත්‍රය
  • அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
    • சட்ட அலுவலர் (நிறைவேற்று உத்தியோகத்தர் தரம் III) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல் - 2020
  • காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு
  • அரசாங்க மொழி பெயா;ப்பாளா; சேவையின் வகுப்பு I இற்கு ஆட்சோ;ப்புச் செய்வதற்கான போட்டிப் பாPட்சை - 2019 (2020)
  • பொது நிருவாகஇ உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள் மற்றும் உள்~ராட்சி அமைச்சு
    • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தா; சேவையின் தரம் ஐஐஐ இற்கு ஆட்சோ;ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)
  • பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
    • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம்III) இற்கு ஆட்சோ்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)
  • இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
    • கத்தோலிக்க மறைப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2019 (2020)

Click Below for the PDF



Management Assistant Circular(Tamil / Sinhala)
Casting Vote : Election Commission
July 21, 2020

Casting Vote : Election Commission



Election Commission has released a media release regarding a brief note on the casting of vote and marking preferences.
ඡන්දය ප්‍රකාශ කිරීම සහ මනාපයන් සලකුණු කිරීම පිළිබඳ කෙටි සටහනක්   මැතිවරණ කොමිසම මාධ්‍ය නිවේදනයක් නිකුත් කර තිබේ



20/07/2020

Maths Activity Book
July 20, 2020

Maths Activity Book




Maths Activity Book

ගණිත විෂයයේ සාධන මට්ටම ඉහළ නැංවීම සදහා වූ අත්‍යවශ්‍ය ඉගෙණුම් සංකල්ප ආශ්‍රිත කාර්ය පත්‍රිකා සංග්‍රහය

கணிதப்பாடத்தின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவுடன் தொடர்பான செயற்பாட்டு படிவக்கோவை

Click Below for Sinhala Book
Sinhala Book

Click Below for Tamil Book
Tamil Book



Results Released : Colombo University
Exam dates
July 20, 2020

Exam dates



මෙවර අධ්‍යයන පොදු සහතික පත්‍ර උසස් පෙළ විභාගය ඔක්තෝබර් මස 12 වන දින සිට නොවැම්බර් 6 වන දින තෙක් පැවැත් වීමට තීරණය කර තිබේ.
පහ ශ්‍රේණිය ශිෂ්‍යත්ව විභාගය ඔක්තෝබර් මස 11 වන දින පැවැත් වේ.
අධ්‍යාපන රාජ්‍ය අමාත්‍යාංශ ලේකම් රංජිත් චන්ද්‍රසේකර මහතා පැවසුවේ ඒ අනුව අපොස උසස් පෙළ විභාගය මසකින් කල් දමා ඇති බවය.
එය සිසුන්ගේ ඉල්ලීමක් බව ද ඔහු පැවසීය.
අදාළ විෂය නිර්දේශ ආවරණය කිරීමට කාලය අවශ්‍යතරම් ඇති බව ඔහු පැවසීය. 

Second term holidays for schools will be from 09th October to 16th November : Education Ministry

இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 தல் நொவம்பர் 6 வரை நடைபெறும்.


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 நடைபெறும்.


ஒக்டோபர் 09 முதல் நொவம்பர் 16 வரை இரண்டாம் தர விடுமுறை 






Ada Derana

Popular

Recent

Ad

Learning Materials for Students