Breaking

Search This Blog

16/07/2020

Results Released : BEd Exam (University of Colombo)

15/07/2020

July Exams are cancelled :
July 15, 2020

July Exams are cancelled :


Exam department has cancelled the exams which are planned to be held in July 2020. 
2020 ජූලි මාසයේදී පැවැත්වීමට සැලසුම් කර ඇති විභාග අවලංගු කර ඇත.
ஜூலை மாதம் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படவிருந்த பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை திணைக்களத்தினால் 2020 ஜூலை மாதம் நடைபெற ஏற்பாடாகி இருந்த கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளின் காரணமாக பிற்போடப்படுகின்றன. பரீட்சை நடைபெறும் தினங்கள் மீண்டும் அறிவிக்கப்படும். 


Results Sheet to home within 48 hours : Exam Department
July 15, 2020

Results Sheet to home within 48 hours : Exam Department


Source : Education Ministry


සෞඛ්‍යාරක්ෂිත හේතූන් මත ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ එක් දින හා සාමාන්‍ය සේවා කවුළු නැවත දැනුම් දෙන තුරු 2020 ජූලි මස 15 දින සිට තාවකාලිකව වසා ඇති අතර, සහතික පත්‍ර ලබා ගැනීමට අවශ්‍ය අයදුම්කරුවන් සඳහා, මාර්ගගත (online) ක්‍රමය ඔස්සේ හා විද්‍යුත් තැපෑල මඟින් අයදුම් කර පැය 48ක් ඇතුළත සහතික පත්‍ර නිවසට ම ගෙන්වා ගැනීමේ පහසුකම් සලසා ඇත.

මේ සඳහා වැඩිදුර තොරතුරු ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ නිල වෙබ් අඩවිය වන www.doenets.lk වෙත පිවිසීමෙන් හෝ 0112784323 දුරකථන අංකය ඔස්සේ සහතික පත්‍ර ශාඛාව ඇමතීමෙන් හෝ ක්ෂණික දුරකථන අංක 1911 ඇමතීමෙන් ලබා ගත හැක.

சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு, பரீட்சை சான்றிதழ்களை நிகழ்நிலை மூலம் மாத்திரம் வழங்கல்.


சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு, இலங்கை பரீட்சைத் திணைக்களம் தனது ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை மீண்டும் அறிவிக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பின் நிகழ்நிலை மூலம் அல்லது ஈமெயில் மூலம் விண்ணப்பித்து 48 மணித்தியாலங்களில் சான்றிதழ்களை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இல 0112 78 43 23 or  1911



Postponing of examinations and lectures : CDCE (Peradeniya University)
July 15, 2020

Postponing of examinations and lectures : CDCE (Peradeniya University)


200 level examinations and Diploma in Management and Development lectures that were scheduled to be held on 18th, 19th July 2020 and afterwards have been postponed until further notice considering the prevailing Covid - 19 situation of the county.

රටේ පවතින වසංගත තත්ත්වය (Covid - 19) හේතුවෙන් 2020 ජුලි මස 18 සහ 19 වන දිනයන්හී සහ ඉන් පසුව පැවැත්වීමට නියමිතව තිබු 200 මට්ටම විභාගය සහ කලමණාකරණය සහ සංවර්ධනය පිළිබඳ ඩිප්ලෝමා පාඨමාලාවට අදාල දේශන නැවත දැනුම් දෙනතුරු කල් දමා ඇත.

பரீட்சைகள் மற்றும் விரிவுரைகளை பிற்போடுதல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் - 19 நோய்தொற்று காரணமாக ஜூலை மாதம் 18 ம் மற்றும் 19ம் திகதிகளில் மற்றும் அதன் பின்னர் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 200 வது மட்டப் பரீட்சைகள் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியின் விரிவுரைகள் ஆகியவை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

CDCE : University of Peradeniya


Concession on electricity bill
July 15, 2020

Concession on electricity bill



மின்சாரப் பட்டியலுக்கான சலுகை

மார்ச், ஏப்பிரல், மே மூன்று மாதங்களுக்குமான மின்சாரப்பட்டியலை பெப்பிரவரி மாத பட்டியலுக்கு ஏற்ப செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். guruwaraya.lk

அத்துடன் மேற்படி கட்டணங்களை செலுத்த இரண்டு மாத சலுகை காலம் வழங்கப்படவுள்ளதாகவும், guruwaraya.lk இக்காலப்பகுதியில் மின்துண்டிப்புகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் இதற்கான அறிவுறுத்தல்கள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 மக்களுக்கு இந்த சலகை வழங்க வேண்டி, அரசாங்கத்தினால் இலங்கை மின்சார சபைக்கு பத்து இலட்சத்து முவாயிரம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. guruwaraya.lk இலங்கை மின்சர சபையினால் இதற்கு முன்னர் இவ்வாறான சலுகை வழங்கப்படவில்லை எனவும், கோவிட் நிலைமை காரணமாக மின் பாவனை முறையாக எடுக்கப்படாமை காரணமாக பட்டியலில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக தேடிப் பார்ப்பதற்கு guruwaraya.lk நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், மே மாதம் தொடக்கம் மீண்டும் மின்பாவணை வாசிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதன்படி மேலே குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்குமான கொடுப்பனவுகளை செலுத்தியிருப்பின், அந்த கொடுப்பனவுகளை மீள் வழங்க guruwaraya.lk அல்லது எதிர்வரும் பட்டியல்களுக்கு கொடுப்பனவாக அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் 


Teaching for HND in English : Southern Province

14/07/2020

Results Released: PGDE (Full Time) : Colombo University
BA (External - Old ) - Seminar Series and Exam : University of Peradeniya
July 14, 2020

BA (External - Old ) - Seminar Series and Exam : University of Peradeniya


Bachelor of Arts General Degree (External - Old Syllabus) - Seminar Series and Examination NEW

Applications for Bachelor of Arts General Degree (External - Old Syllabus) Seminar Series(September/October 2020) and Examinations(December 2020) are now open for applications. Students are advised to download the instructions and apply before the given deadlines for the seminar series and the examination.


13/07/2020

Education Minster Live @ Derana TV
Special Notice from Education Ministry : Public Day
July 13, 2020

Special Notice from Education Ministry : Public Day


Covid 19 තත්ත්වය හේතුවෙන් පොදු ස්ථාන තුළ ඒකරාශිවීමෙන් මහජනතාවගේ සෞඛ්යාරක්ෂාවට සිදුවිය හැකි අවදානම් තත්ත්වය සැලකිල්ලට ගනිමින්, බදාදා දිනයන්හි දී අධ්යාපන අමාත්යාංශයේ පැවැත්වෙන මහජන දිනය නැවත දැනුම් දෙන තුරු තාවකාලිකව නතර කිරීමට තීරණය කර ඇත.

මේ හේතුවෙන්, මහජනතාවට සිදුවන අපහසුතාව පිළිබඳ කණගාටුවට පත්වන අතර, මෙම කාල සීමාව තුළ අධ්යාපන අමාත්යාංශය වෙතින් කිසියම් තොරතුරක් දැනගැනීමට හෝ, කිසියම් සේවාවක් ලබාගැනීමට අපේක්ෂා කරන්නේ නම් අධ්යාපන අමාත්යාංශයේ ක්ෂණික ඇමතුම් අංක 1988 මගින් ඒ සඳහා අවස්ථාව ලබා දී ඇත.

கோவிட் 19 நிலைமை காரணமாக பொது இடங்களில் ஒன்றுகூடுவதானது, பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு புதன்கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொதுமக்கள் தினம் மீண்டும் அறிவிக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதுடன், இக்காலப்பகுதியில் கல்வி அமைச்சுடன் ஏதும் தகவல்களை பெற்று;கொள்ள வேண்டி ஏற்படின் அல்லது ஏதும் சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பின் கல்வி அமைச்சின் துரித தொலைபேசி இலக்கம் 1988 இனை அழுத்தவும்



Leave for Casting Vote : Election Commision
July 13, 2020

Leave for Casting Vote : Election Commision


Election Commission has released a special media release on Leave for Public and Private Sector employees for casting vote for the upcoming parliamentary Election 2020. 
එළඹෙන පාර්ලිමේන්තු මැතිවරණය 2020 සඳහා ඡන්දය ප්‍රකාශ කිරීම සඳහා රාජ්‍ය හා පෞද්ගලික අංශයේ සේවකයින් සඳහා නිවාඩු පිළිබඳ විශේෂ මාධ්‍ය නිවේදනයක් මැතිවරණ කොමිෂන් සභාව විසින් නිකුත් කර තිබේ.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக வழங்கப்பட வேண்டிய விடுமுறை தொடர்பாக தேர்தல் ஆணையகம் ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Click Below for Details


12/07/2020

School Closed Till 17th July 2020
July 12, 2020

School Closed Till 17th July 2020



அனைத்து பாடசாலைகளுக்கும்  ஒரு வாரம் மேலதிக விடுமுறை காலம்

நாட்டின் தற்போதைய கோவிட் 19 பரவல் தொடர்பாக கல்வி அமைச்சு கடுமையான அவதானத்தை செலுத்தி வருவதுடன், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, guruwaraya.lk பெற்றொர், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மார் சந்தேகத்துடனும், பயத்துடனும் இருக்கின்றனர்.guruwaraya.lk 

மாணவர்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது guruwaraya.lk அனைவரும் அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும்.  அது தொடர்பான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது கல்வி அமைச்சின் பொறுப்பாகும்.

அதனையொட்டி, சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தல்களின் படி, பாடசாலை கட்டமைப்பில் ஏற்படக்கூடிய  guruwaraya.lk அசாதாரண நிலைகளை அவதானிக்கும் முகமாக ஒரு வாரம், அதாவது ஜூலை 13 தொடக்கம் ஜூலை 17 வரை நாட்டின் guruwaraya.lk அனைத்து பாடசாலைகளும், பிரிவெனாக்களும் விடுமுறை வழங்கப்படுகின்றது.

இத்தீர்மானம் அனைத்து தனியார், சர்வதேச பாடசாலைகளும் மற்றும் மேலதிக வகுப்புகளும் நடைமுறைப்படுத்தும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது.

எனினும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகள் உரிய தினத்தில் திறக்கப்பட்டு தபால் மூல வாக்களிப்புகள் நடைபெற வேண்டும், அவற்றை நடைமுறைப்படுத்துவது அதிபர்மாரின் பொறுப்பாகும்.



Popular

Recent

Ad

Learning Materials for Students