Parents
June 05, 2019
Better Parenting : Helping parents in Sri Lanka give children the best start in life
Better Parenting
Helping parents in Sri Lanka give children the best start in life
We all want what's best for our children, but being a parent isn't always easy.
That's why UNICEF Sri Lanka developed Better Parenting. This site brings together some of the world’s leading baby experts to help you with top tips, interesting insights and fun facts.
It’s easy to use. Just select your language, and scroll down or select a topic area that interests you from Child Care, Child Development, Health
and Food and Nutrition.
Information you can trust to help give your child the best start in life!
අපගේ දරුවන්ට හොද ම දේ ලබා දීමට අප සියලු දෙනාට ම වුවමනා නමුත් හොද දෙමාපියෙකු වීම හැම විට ම පහසු කටයුත්තක් නොවේ.
UNICEF ශ්රී ලංකා සංවිධානය වඩාත් හොද දෙමාපියෙකු වීම නමැති වෙබ් අඩවිය සම්පාදනය කරන්නේ ඒ නිසයි. මෙම අඩවිය වටිනා උපදෙස්, ප්රයෝජනවත් අදහස් සහ සරල කරුණු සම්පාදනය කරමින් ඔබට සහාය වීම සදහා ලෝව ප්රමුඛ බිලිදු විශේෂඥයන්ගේ අදහස් එක්තැන් කරයි.
එය භාවිත කිරීම පහසු ය. ඔබගේ භාෂාව තෝරා ගන්න, ඉන් අනතුරුව ළමා රැකවරණය, ළමා සංවර්ධනය, සෞඛ්යය සහ ආහාර හා පෝෂණය සම්බන්ධයෙන් ඔබ උනන්දුවක් දක්වන ක්ෂේත්රයට අදාළ මාතෘකාව තෝරා ගන්න.
ඔබගේ දරුවාට ජීවිතයේ හොද ම ආරම්භය අත් කර ගැනීම සහාය වීමට ඔබට මෙම තොරතුරු විශ්වාසයෙන් යුතුව භාවිත කළ හැකි යි!
எமது பிள்ளைகளுக்கு சிறந்தது கிடைக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகின்றோம். பெற்றோராக இருப்பது என்பது எப்போதும் இலகுவானது அல்ல.
அதன் காரணமாக இலங்கையில் உள்ள யுனிசெப் அலுவலகம் சிறந்த பெற்றோராய் இருத்தல் என்பதனை உருவாக்கியுள்ளது. சிறந்த குறிப்புகள், ஆர்வமிகு உள்ளீடுகள் மற்றும் வேடிக்கையான உண்மைகளுடன் உங்களுக்கு உதவுவதற்கு உலகின் முன்னணி குழந்தை நிபுணர்கள் சிலரை இந்தத் தளம் ஒன்றிணைக்கின்றது.
அதனை பயன்படுத்துவது எளிதானது. உங்கள் மொழியைத் தெரிவு செய்யுங்கள். கீழே சென்று சிறுவர் பராமரிப்பு, சிறுவர் அபிவிருத்தி, உடல்நலன் மற்றும் உணவும், ஊட்டச்சத்தும் என்ற பட்டியலில் உங்களுக்கு ஆர்வமான தலைப்பு ஒன்றை தெரிவு செய்யுங்கள்.
உங்களுடைய பிள்ளையின் வாழ்க்கையில் சிறந்த ஆரம்பத்தை வழங்க உதவுவதற்கு நீங்கள் நம்பக் கூடிய தகவல்கள்
Click Below for Details
Click Below for Parenting Tips