Teachers
January 28, 2019
Master of Education - Eastern University (Tamil Medium)
Applications are invited for Master of Education from Eastern University.
Qualification
BEd
Degree + PGDE
5 Years Experience
Selection : Written Test
Course Fee 145 000
Duration 01 Year
Closing Date 21.02.2019
Medium Tamil
Click Below for Application
தகைமைகள்
Qualification
BEd
Degree + PGDE
5 Years Experience
Selection : Written Test
Course Fee 145 000
Duration 01 Year
Closing Date 21.02.2019
Medium Tamil
Click Below for Application
Application
தகைமைகள்
- நான்கு வருட கல்விமானி பட்டம் or பட்டத்துடன் பட்டபின் கல்வி டிப்ளோமா
- 5 வருட அனுபவம்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பெற ரூபா 500 இணை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 227100190000390 எனும் கணக்கு இலக்கத்திற்கு யாதாயினும் ஒரு மக்கள் வங்கி கிளையில் வைப்பிலிட்டு பற்று சீட்டினை பீடாதிபதி அலுவலம்/கலை கலாசார பீடம் கிழக்கு பல்கலைக்கழகதில் ஒப்படைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்ப படிவங்கள்
பிரதிப் பதிவாளர் / கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை
வந்தாறுமூலை
செங்கலடி
எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்