Teachers Day Message from Education Ministry :
Teachers Day Message
from Education Ministry
අධ්යාපන අමාත්යාංශයේ ගුරු දින පණිවිඩය
கல்வி
அமைச்சின் ஆசிரியர் தின செய்தி
Sinhala and Tamil
- ගුරු වෘත්තිය සම්බන්ධව ජාත්යන්තරව පිළිගත් ප්රතිමාන අනුව සැකසූ ඇගයීම් උපකරණ භාවිතයෙන් ගුරු කාර්යභාරය නියාමනය.
- එක් එක් රටවල ගුරුවරුන් සම්බන්ධ පවත්නා ප්රතිපත්ති සහ උපායමාර්ග විවරණය කර ඒවා සංවර්ධනය.
- ගුණාත්මක ඉගෙනුම් ඉගැන්වීම් ක්රියාවලියක් සඳහා ගුරුවරුන්ගේ ධාරිතා සංවර්ධනය.
- 2030 වර්ෂය වනවිට අත්පත් කර ගත යුතු අධ්යාපනය සම්බන්ධ තිරසාර සංවර්ධන අරමුණු කරා ළඟා වීම සඳහා ගුරුවරුන්ගේ දැනුම, ඉගැන්වීම් සහ නියාමන ක්රමවේද සංවර්ධනය.
- ගුණාත්මක ඉගෙනුම් ඉගැන්වීම් ක්රියාවලියක් සඳහා ගුරුවරුන්ට මාර්ගෝපදේශ සැපයීම සහ දැනුම හුවමාරු කර ගැනීමට අවස්ථාව සැලසීම.
- ஆசிரியர் தொழில் தொடர்பாக சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்புநிலைக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்பீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் பணிகளை கண்காணித்தல்.
- வெவ்வேறு நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக விளக்கமளித்து அவற்றை அபிவிருத்தி செய்தல்.
- தரமான கற்றல் கற்பித்தல் செயற்;பாடுகள் தொடர்பான ஆசிரியர்களின் கொள்ளாற்றலை விருத்தி செய்தல்.
- 2030 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ள வேண்டிய கல்வி தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நோக்கி அண்மிப்பதற்காக ஆசிரியர்களின் அறிவுஇ கற்பித்தல் மற்றும் கண்காணித்தல் முறையியல்களை அபிவிருத்தி செய்தல்.
- தரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டலை வழங்குதல் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.