Online
Application
Creating MCQ Question Pool
(IQ
& Aptitude)
Exam
Department
ශී්ර ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ විභාග රාජකාරී සඳහා බුද්ධි පරීක්ෂණ හා අභියෝග්යතාව (IQ & Aptitude) විෂය ක්ෂේත්රය සඳහා පවත්වාගෙන යාමට නියමිත අයිතම සංචිතයට (Item Pool) අයිතම සකස් කිරීම සඳහා සම්පත් දායකයින් කැඳවීම
විභාග දෙපාර්තමේන්තුවේ විභාග රාජකාරී කටයුතු කාර්යක්ෂම ව හා ඵලදායී ව පවත්වාගෙන යාම සඳහා බුද්ධි පරීක්ෂණ හා අභියෝග්යතා (IQ & Aptitude) බහුවරණ ප්රශ්න ඇතුළත් අයිතම සංචිතයක් (Item Pool) පිහිටුවීමට ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව අපේක්ෂා කරයි. ඒ අනුව බුද්ධි පරීක්ෂණ හා අභියෝග්යතාව විෂය ක්ෂේත්රය යටතේ ප්රශ්න සකස් කිරීම සඳහා සම්පත් දායකයන්ගෙන් අයදුම්පත් කැඳවීමට අපේක්ෂා කෙරේ.
මේ සඳහා විශ්ව විද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව විසින් පිළිගෙන ඇති විශ්ව විද්යාලයකින් හෝ උපාධි ප්රදානය කරන ආයතනයකින් හෝ උපාධියක් ලබා ඇති පුද්ගලයන් හෝ මෙම ක්ෂේත්රයේ පළපුරුද්දක් ඇති පුද්ගලයන් හෝ මේ සඳහා අයදුම් කළ හැකිය.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைக் கடமைகளுக்காக நுண்ணறிவு மற்றும் பொது உளச்சார்பு (IQ & Aptitude) பாடப் புலங்களுக்காக பேணப்பட்டுவருவதற்காக உரியஉருப்படிகளின் களஞ்சியத்திற்கு (Item Pool) உருப்படிகளை தயாரிப்பதற்கு பங்களிப்பு செய்வதற்காக வளவாளர்களை சேர்த்துக் கொள்ளுதல்.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை கடமைகளை செயற்திறனாகவும் வினைத்திறனாகவும் நடாத்திச் செல்வதற்காக நுண்ணறிவு மற்றும் பொதுஉளச்சார்பு (IQ & Aptitude) போன்ற பாடங்களுக்காக பல்தேர்வு வினாக்கள் அடங்கிய உருப்படிகளின் களஞ்சியமொன்றை (Item Pool) நிறுவுவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் எதிர்பார்க்கின்றது. அதற்கேற்ப நுண்ணறிவு மற்றும் பொதுஉளச்சார்பு போன்ற பாடப் புலங்களின் கீழே வினாக்களைத் தயாரிப்பதற்காக வளவாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலோ அல்லது பட்டத்தை வழங்கும் நிறுவனம் ஒன்றிலோ பட்டமொன்றைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் அல்லது இந்தப் புலத்திலே அனுபவங்களைக் கொண்ட நபர் ஒருவரே விண்ணப்பிக்க முடியும்.
Click Below for more Details
In Sinhala
In Tamil
Click Below for Online Application
Online Application