Do you wish to donate your blood?
You could drop by the closest blood bank and donate any time within 8 am to 4 pm.
Can I make an appointment?
Yes, you can!
This will be easier for you to arrange a convenient time beforehand.
follow this link,
Click Below for Register an appointment
or
Click Below and find Closest blood bank Contact Number
රුධිරය අවශ්ය වන රෝග තත්ත්වයන්ගෙන් පෙලෙන බොහෝ පිරිසක් අපේ රටේ සිටිති. තැලසීමියා රෝගයෙන් පෙලෙන දරුවන් , පිළිකා රෝගීන්, ගර්භණී මව්වරුන්, හදිසි සැත්කම්, රක්තහීනතාවය වැනි මේ සෑම අවස්ථාවකදීම ඔවුන්ගේ දිවි සුරැකුණේ අපගේ ස්වේච්ඡා රුධිර පරිත්යාගශීලීන් නිසා ය .
දැනට පවතින කොරෝනා රෝගී තත්ත්වය හමුවේ, පිරිස් එක් රැස් වී සිදුකරන ජංගම රුධිර කඳවුරු සංවිධානය කිරීම දිනෙන් දින අපහසු වෙමින් පවතී.
නමුත්, රුධිරය අවශ්ය ජීවිත බේරා ගැනීම සඳහා නොකඩවා රුධිරය එකතු කළ යුත්තේ ඉහත පැවසූ රෝගීන් සහ රුධිර අවශ්යතා ඇති අය සඳහා රුධිරය සහ සංඝටක අවශ්ය වන නිසයි.
මේ කාලයේ, රටේ රුධිර අවශ්යතාවය වෙනුවෙන් තම රුධිරය පරිත්යාග කිරීමට පෙරට එන රුධිර පරිත්යාගශීලීන් උදෙසා ජාතික රුධිර පාරවිලයන සේවය පහසුකම් සපයා ඇත.
ජාතික රුධිර මධ්යස්ථානය වෙතට මෙන්මදිවයින පුරා රජයේ රෝහල් වල පිහිටා ඇති ලේ බැංකු වලට ද පැමිණ ඔබට රුධිරය පරිත්යාග කල හැකිය.
ඒ සඳහා, ඔබට nbts.life යන වෙබ් ලිපිනය ඔස්සේ දිනයක් වේලාවක් වෙන්කරගත හැකිය.
ඒ සඳහා පහත ලින්ක් එක ක්ලික් කර ඔබත් අදම, ජාතික රුධිර මධ්යස්ථායේ දී හෝ දිවයින පුරා ඇති ලේ බැංකුවකදී රුධිරය පරිත්යාග කීරීමට වේලාවක් වෙන් කරගන්න.
http://nbts.life
நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்ட, 50 கிலோ அல்லது அதனிலும் கூடிய உடல் நிறையுடைய ஒருவரா?
இன்னொருவரின் உயிர் காக்கும் சேவைக்கான இந்த அழைப்பு உங்களுக்குத் தான்!
நாடளாவிய ரீதியில் காணப்படும் குருதித் தட்டுப்பாட்டினால் எண்ணற்ற நோயாளிகள் உங்கள் உதவியைப் பெறக் காத்திருக்கின்றார்கள். நீங்கள் செலவளிக்கும் 10 நிமிடங்களும், உங்களின் ஒரு பைன்ட் குருதியும், மூன்று நோயாளிகளின் வாழ்வை இன்றே மீட்டுத் தரக்கூடும்!
கர்ப்பிணிகள், புற்றுநோயாளர்கள், குழந்தைகள், தலசீமியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து இரத்தம் பெற்றுவரும் நோயாளர்கள் எனப் பலரும் உங்களின் உதவிக்காக எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
சமீபத்தில் சுவாச சம்பந்தமான நோய் அறிகுறிகள் ஏற்படாத, கோவிட் 19 தொற்றுக்குள்ளான அல்லது, அவ்வாறு சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நெருங்கிய தொடர்பற்ற யாரும் இரத்ததானம் செய்ய முடியும்.
இந்த இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் நீங்கள் இலகுவாக இரத்ததானம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்கு, உங்களுக்கு வசதியான நேரத்தில் சென்று இரத்ததானம் செய்வதற்கு இலகுவான வழிமுறையே இது!
முன்பதிவுகளுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
அருகில் உள்ள இரத்த வங்கியை தொடர்பு கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
Click Below for Recent Updates