Applications are invited from School students for Scholarship programme in Networking. This is an online training scholarship sponsored by SLIIT. 2000 Scholarship available for students.
Who Can Apply?
- Students from Grade 9 - 13
- Students who follow IT Subjects in 13 Years guaranteed programme
- Students who follow courses in Zonal IT Resource Centeres
SLIIT நிறுவனத்தினால் கணினி வலையமைப்பு பயிற்சி (Online) சம்பந்தமான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
யாருக்கு விண்ணப்பிக்கலாம்?
- தரம் 6 - 13 மாணவர்கள்
- 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி முறையில் தகவல் தொழினுட்ப பாடங்களை கற்கும் மாணவர்கள்
- வலய த.தொ.தொ நிலையங்களில் தகவல் தொழினுட்ப கற்கை நெறிகளை பயிலும் மாணவர்கள்
Click Below for