Official Languages Proficiency Oral Examination- 2020 October
සියලුම විභාග අපේක්ෂකයින් වෙත, சகல பரீட்சார்த்திகளுக்கும்,
සෞඛ්ය ආරක්ෂාව සඳහා උපදෙස් : சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகள் :
- සියලුම විභාග අපේක්ෂකයින් විසින් சகல பரீட்சார்த்திகளுக்கும்,
- මුඛ ආවරණ පැළඳ සිටිය යුතුය. முகக் கவசம் அணிதல் வேண்டும்.
- මෙම දෙපාර්තමේන්තු පරිශ්රයට ඇතුලුවීමේ දී විෂබීජ නාශක දියර හෝ සබන් යොදා දෑත් පිරිසිදු කර ගත යුතුය. இத் திணைக்கள வளாகத்தினுள் நுழைகையில் நுண்கிருமிகளை அழிக்கும் திரவம் அல்லது சவர்க்காரம் பூசிக் கைகளை சுத்தப்படுத்தல் வேண்டும்.
- පුද්ගලයින් අතර මීටරයක පරතරය පවත්වා ගත යුතුය. ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் வேண்டும்
- ඔබට උණ, කැස්ස, සෙම්ප්රතිශ්යාව හෝ එවැනි රෝග ලක්ෂණ ඇත්නම් පැමිණීමෙන් වළකින්න. உங்களுக்கு காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் சமுகமளிக்க வேண்டாம்.
- කොවිඩ්-19 වැළඳී සිටි පුද්ගලෙයකු හෝ නිරෝධායනය වු අයෙකු නම් මහජන සෞඛ්ය පරික්ෂකගේ නිර්දේශය රැගෙන ආ යුතුය. கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருந்த நபர் அல்லது தனிமைப்படுத்தலில் இருந்த நபராயின் பொது சுகாதார பரிசோதகரின் சிபாரிசினைக் கொண்டு வருதல் வேண்டும்.
- සීමිත ඉඩ පහසුකම් පවතින කාර්යාලයක් බැවින් විභාග අපේක්ෂකයා සමඟ වෙනත් පිරිස් පැමිණීමෙන් වළකින ලෙස කාරුණිකව දන්වමි. සෞඛ්ය ආරක්ෂාව වෙනුවෙන් විභාග අපේක්ෂකයා පමණක් මෙම දෙපාර්තමේන්තු පරිශ්රයට ඇතුළත් කර ගනු ලැබේ. இத்திணைக்களத்தில் இடவசதிகள் குறிப்பிட்டளவிலேயே காணப்படுவதால் பரீட்சார்த்தி தவிர்ந்த ஏனையவர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு வசதியின்மைகள் காணப்படுமென்பதை தயவுடன் அறியத் தருகிறேன். பாதுகாப்பு நிலைமைக் கருதி பரீட்சார்த்தி மட்டும் இத் திணைக்களத்தினுள் பிரவேசித்தல் வேண்டும்.
- පිළිතුරු ලිවීම සඳහා අනිවාර්යයෙන් නිල් පෑනක් රැගෙන ආ යුතුය. விடையளிப்பதற்கு நீல நிறப் பேனையைக் கொண்டு வருதல் வேண்டும்
- සෞඛ්ය ෙවෙද්ය නිලධාරින්ගේ උපදෙස් හා අධීක්ෂණය යටතේ අදාළ පරීක්ෂණයන් පැවැත්වෙන බැවින් ඔබ විසින් ඒ සඳහා සහයෝගය ලබා දිය යුතුය. சுகாதார வைத்திய உத்தியோகத்தரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குறித்த பரீட்சை நடைபெறுவதால் தங்களது ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும்.
Click Below for the Exam Name List