Breaking

Search This Blog

16/09/2020

Message for Principals : School Admission

Message for Principals : School Admission



Source : News.lk
ජනාධිපතිතුමාගේ, අග්‍රාමාත්‍යතුමාගේ සහ ඉහළ පෙළේ රාජ්‍ය නිලධාරීන්ගේ නම් සඳහන් කරමින්, පාසල්වලට ළමයින් ඇතුළත් කර ගන්නා ලෙස කරන ඉල්ලීම් නොපැකිළ ප්‍රතික්ෂේප කරන්නැයි සියලු විදුහල්පතිවරුනට උපදෙස් දෙනු ලැබේ.

ජනාධිපතිතුමාගේ, ජනාධිපති කාර්යාලයේ නිලධාරීන්ගේ, අග්‍රාමාත්‍යතුමාගේ, අග්‍රාමාත්‍ය කාර්යාලයේ නිලධාරීන්ගේ සහ වෙනත් ඉහළ පෙළේ රාජ්‍ය නිලධාරීන්ගේ නියෝගයක් බව සඳහන් කොට
පාසල්වලට ළමයින් ඇතුළත් කර ගන්නා ලෙස බලපෑම් කරමින් විදුහල්පතිවරුන් වෙත ලිපි යොමු කිරීමට ඇතැම් දෙනා පෙළඹී සිටිති. සමහර අවස්ථාවල රජයේ නිලධාරීන් ද මෙවැනි ලිපි යවන බව නිරීක්ෂණය කර ඇත.

විදුහල්පතිවරුන් තම පාසලට ළමයින් ඇතුළත් කර ගැනීමේ දී එබඳු කිසිදු ලිපියක් පදනම් කර නොගත යුතුය. ළමයින් පාසල්වලට ඇතුළත් කළ යුත්තේ සම්මත රෙගුලාසි සහ පරිපාටිය අනුවම පමණි.

මේ නියමය කඩකරන විදුහල්පතිවරුනට එරෙහිව දැඩි පියවර ගන්නා බව ජනාධිපති ලේකම්වරයා සියලු විදුහල්පතිවරුනට දැනුම් දෙයි.

-ජනාධිපති මාධ්‍ය අංශය-

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அலுவலர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விடுக்கப்படும் கோரிக்கைகளை   எந்தவித தயக்கமுமின்றி நிராகரிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், பிரதமர், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பிற உயர் அரசு அதிகாரிகளின் வேண்டுகோள் எனக் குறிப்பிட்டு, சிலர் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்குமாறு வலியுறுத்தி அதிபர்களுக்கு கடிதங்களை அனுப்புகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும் இதுபோன்ற கடிதங்களை முன்வைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய எந்தவொரு சிபாரிசு கடிதத்தினை கொண்டும் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்காது,  முறையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி மட்டுமே பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்க வேண்டும்.

இந்த விதியை மீறும் அதிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளரினால் அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Popular

Recent

Ad

Learning Materials for Students