Source : News.lk
ඒ අනුව සැප්තැම්බර් මස 2 වැනි දා දින, 6 වසර සිට 13 වසර දක්වා ( පෙ.ව 7.30 සිට ප.ව 1.30 ) පන්ති ආරම්භ කිරීමට ද සැප්තැම්බර් 8 වැනි දා සිට ප්රාථමික පන්ති ඇතුලු සියලුම පාසල් සුපුරුදු පරිදි පැවැත්
වෙන බව අධ්යාපන අමාත්යාංශ ලේකම් මහාචාර්ය කපිල පෙරේරා මහතා සඳහන් කරයි.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பாடசாலைகளும் இரண்டு கட்டங்களாக வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்பட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப செப்ரம்பர் மாதம் 2 ஆம் திகதி தரம் 6 தொடக்கம் 13 வரை அனைத்து வகுப்புகளும் மு.ப. 7.30 தொடக்கம் பி.ப. 1.30 வரையும்.
செப்ரம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்ப வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளும் வழமை போன்று நடைபெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.