Applications are invited from teachers in Government and Government approved Private
schools, who have passed the General Arts Qualifying (External) Examination (with English
as a subject) and the first Examination of Bachelor of Science @xternal) Degree Programme
for admission to the Universities of Sri Lanka to follow the below-mentioned courses in the
Academic Year 2Ql9 I 2020.
I. Bachelor of Arts (BA) Degree program with English as a subject
II. Bachelor of Science (BSc) Degree program
සාමාන්ය කලා යෝග්යතා (බාහිර) පරීක්ෂණය (ඉංග්රීසි විෂය සහිතව) සහ විද්යා වේදී (බාහිර) උපාධි පළමු පරීක්ශණය සමත් ගුරුවරුන් විශ්වවිද්යාල වලට ඇතුළත් කිරීම- 2019/2020 අධ්යයන වර්ෂය
2019 / 2020 கல்வியாண்டில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடநெறிகளைத் தொடர்வதற்கு இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்காக பொதுக் கல்வித் தகைமை (வௌிவாரி) பரீட்சை (ஆஙகிலப் பாடத்துடன் ) மற்றும் விஞ்ஞானமானி (வௌிவாரி) பட்டத்தின் முதலாவது பரீட்சையில் சித்தியடைந்துள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட கலைப்பட்ட பாடநெறி
2. விஞ்ஞானமாணிப் பட்ட பாடநெறி