2020 අ.පො.ස. (උසස් පෙළ) විභාගය පැවැත්වෙන දිනය පිළිබඳව මතය විමසීම - 2020 க.பொ.த. (உயர் தர) பரீட்சை நடாத்தப்படும் திகதி தொடர்பான கருத்து கணிப்பீடு - Obtaining the opinion on the date on which the 2020 GCE (A / L) Examination to be held
கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின் பிரகாரம், க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ள செப்டம்பர் 07 தெமாடர்பாக கருத்துக் கணிப்பொன்றை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
பின்வரும் இணைப்பை அழுத்தி உங்களது கருத்தை பதிவு செய்யவும்.
முடிவுத்திகதி 2020.07.10
Click Below link and Submit your Opinion,பின்வரும் இணைப்பை அழுத்தி உங்களது கருத்தை பதிவு செய்யவும்,ඔබගේ මතය පහත සබැඳියෙන් ගොස් ප්රකාශ කරන්න
மேலதிக வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கு
ஜனாதிபதியின் உடனடி தீர்வுகள்.guruwaraya.lk
மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்களின் சங்கம் முன்வைத்த யோசனைகள் பலவற்றுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது. guruwaraya.lk
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்ற மேலதிக வகுப்புக்களை 250 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது கடினம் என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது இரண்டு கால நேர ஒதுக்கீடுகளில் மாணவர்கள் 500 பெர் கற்கும் வண்ணம் சந்தர்ப்பம் வழங்க guruwaraya.lk சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி அனுமதி வழங்கினார்.
2019 குண்டு வெடிப்பு மற்றும் கோவிட் 19 காரணமாக க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்கள் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கு ஏரத்தாழ 5 மாதங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற் போனமையிலான் பொதுப் பரீட்சை தினங்களை பிற்போடுவது தொரடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. guruwaraya.lk
ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பரீட்சை தினங்கள் தொடர்பான முடிவுகள் மீண்டும் கவனத்திற் கொள்ளப்பட கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்தார்.
பாடசாலைகள் மூடப்பட்டதால் பாடவிதானங்கள் நிறைவு செய்யப்படாமை தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி guruwaraya.lk பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் போது, அதிக வினாக்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு தெரிவு செய்து கொள்வதற்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கும் முறை ஒன்றை நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஆராயுமாறு பரீட்சை ஆணையாளருக்கு அறிவித்தார்.
மேலதிக வகுப்புக்கள் தொடர்பான துண்டுப் பிரசுரம் பகிர்வது தொடர்பில், guruwaraya.lk சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவற்றை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு பௌத்த ஆலோசனை சபையின் பரிந்துரை தொடர்பாக ஜனாதிபதி வினவிய போது, போயா தினங்களில் முற்றாக மேலதிக வகுப்புக்களை நிறுத்த ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தனர்.guruwaraya.lk க.பொ.த உயர்தரத்திற்க மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை மேலதிக வகுப்புக்களை, நிறுத்த முடியுமா என ஆராய முடிவு செய்யப்பட்டது.
(மூலத்தகவலினை சிங்கள ஆக்கத்தில் பெற்றுக்கொள்ளவும்)
Here we have listed the vacancies available for teachers in private schools which are published on Sunday Observer 28.06.2020. Click the link at the bottom for more details
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு விடேச அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சிம் அட்டையினால் செயற்படும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது, guruwaraya.lk பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும், பதிவு செய்யப்படாத தொலைத் தொடர்பு சாதனங்கள் விரைவில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.guruwaraya.lk
மேலதிக தகவல்களை வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளவும்.
Here we have listed the course details from government universities which were published on Sunday Observer. Click the link given at the bottom ot topic of the course for more details.
Exam Department has released the marking scheme of Grade V Scholarship Exam held in 2019. You can download it now. Click the given links o download he marking scheme of Grade V scholarship exam held in 2019.
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேர பாடநெறியைத்தொடர்வதற்காகத் தேர்ந்தெடுத்தல்
2020, பெப்புருவரி மாதம் 20 ஆந் திகதிய 2164 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ''2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேர பாடநெறியைத் தொடர்வதற்காகத் தேர்ந்தெடுத்தல்'' guruwaraya.lk அறிவித்தல் கீழ் குறிப்பிட்டவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் கோருவதற்கான முடிவுத் திகதி 2020.07.10 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதோடு அவ் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விபரங்களும் guruwaraya.lk அவ்வாறே செயல் வலுப்பெறும். guruwaraya.lk
தரம் 5 புலமைப் பரிசில் புதிய வினாத்தாள் கட்டமைப்பு
2020 ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் போது, பகுதி 1 ஆனது எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாக்கப்படமாட்டாது. அதே முறையில் தயாரிக்கப்படும்.guruwaraya.lk
பகுதி 2 இல் சுற்'றாடல் சார்ந்த செயற்பாடுகள் கீழ் தற்போது வழங்கப்படும் பல்தேர்வு வினாக்கள் 30 இல் 4 தெரிவுகளுக்குப் பதிலாக,guruwaraya.lk 3 தெரிவுகளைக் கொண்ட பல்தேர்வு வினாக்கள் 30 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. guruwaraya.lk
பகுதி 2 இல் வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது.
கோவிட் 19 வைரசு பரவலின் காரணமாக, வீடுகளில் இருக்கும் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டுக்கு பெறுமதியான புத்தகம் எழுதும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய அனைத்து மாணவர்களின் ஆக்கங்களையும் 2020.06.30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் பாடசாலை ஆரம்பிப்பது 2020.07.06 ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களின் ஊடாக நடைபெறவுள்ளதால் குறித்த நிர்மானங்களை கையளிக்கும் இறுதித்தினம் 2020.07.10 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப 2020.07.10 ஆம் திகதி குறித்த ஆக்கங்கள் அதிபர் மூலமாக கோட்டக் கல்வி பணிப்பாளரிடம் கையளிக்க வேண்டியதால், மாணவர்கள் 2020.07.08 திகதிக்கு முன்னர் தமது ஆக்கங்களை பாடசாலைகளுக்கு கையளிக்க வேண்டப்படுகின்றனர்.
Time Table of Guru Gedara Educational TV Channel for fourth week has been released. Channel Eye telecast this educational programme for Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums.
Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums should use this TV Programme. Teachers and parents should guide the students according to the given Time Table
குருகுலம் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையின் எதிர்வரும் வாரத்திற்கான பாட நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Validity period of Every Driving License, issued by the Commissioner General of Motor Traffic under the Motor Traffic Act,
which expires within the period of 16th March, 2020 to 30th June, 2020 shall be extended by six months period from the expiry date of such Driving License,
which expires within the period of 1st July, 2020 to 30th September 2020, shall be extended by three months period from the expiry date of such Driving License.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை செல்லுபடியாகி அன்றைய திகதியில் guruwaraya.lk முடிவடைகின்ற அணைத்து சாரதி அனுமதிப் பத்திரத்தினதும் செல்லுபடியான காலப்பகுதியானது அச்சாரதி அனுமதிப் பத்திரம் முடிவடைந்த திகதி தொடக்கம் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு யூலை மாதம் 01 ம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை செல்லுபடியாகி அன்றைய guruwaraya.lk திகதியில் முடிவடைகின்ற அணைத்து சாரதி அனுமதிப் பத்திரத்தினதும் செல்லுபடியான காலப்பகுதியானது அச்சாரதி அனுமதிப் பத்திரம் முடிவடைந்த திகதி தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கப்படுகின்றது.
க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது. guruwaraya.lk
கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமானது இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் செயற்றிட்டத்தின் கீழ், guruwaraya.lk 2019 ஆம் வருட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முதன் முதலில் தோற்றி, 9 A சித்தி பெற்றவர்களுக்கு Online மூலம் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கை நெறிக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.guruwaraya.lk
இச்செயற்றிட்டம் 17.06.2020 கல்வி அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படதுடன், 10 201 மாணவர்கள் இதற்கு தகைமை பெறுகின்றனர். guruwaraya.lk
இச்செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்களை 2020.07.01 முதல் 15.07.2020 வரை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை www.slim.lk அல்லது 0112 675 000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். guruwaraya.lk
Training workshops for the “DERC Education Research Training Course”
for teachers from any part of the country are commencing.
The lecture series includes four hours of basic lectures, four hours of
advanced lectures and lectures specific to themes, delivered by eminent
resource persons
கல்வி அமைச்சு, பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சம்பந்தமான பட்டப்பின் படிப்பு நிறுவனம், தர்மராஜ வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் Microsoft நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வுக் கருத்தரங்கு 29 ஒக்டோபர் மாதம் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனையொட்டிய ஆராய்ச்சி பயிற்சி பாடநெறி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Online மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
2019 சாதாரண தர மாணவர்கள் உயர்தரத்திற்கு விண்ணப்பிப்பதற்கு, Online மூலம் பெற்றுக் கொண்ட சாதாரண தர பெறுபேற்று சான்றிதழ் போதுமானது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். guruwaraya.lk ஒரு நாள் சேவை மூலம் இவற்றை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. Online மூலம் பரீட்சை திணைக்கள இணையத்தளத்தில் மாணவர்கள் தமது பெறுபேற்று சான்றிதழை Download செய்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். guruwaraya.lk
கோவிட் பிரச்சினை காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காக இவ்வேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Online மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
Ministry of Education is calling articles from the academics who are engaged in Educational Researches and Studies catering the general education system of the country.