Breaking

Search This Blog

10/05/2020

Resuming day today activities from tomorrow (May 11)

Resuming day today activities from tomorrow (May 11)


Source : News.lk

මැයි 11 වනදා සිට මෙරට ජනජීවිතය යථාවත් කිරීම සදහා රජය තීරණය කර තිබේ. ඒ අනූව කොළඹ, ගම්පහ, කලුතර යන දිස්ත්‍රික්කවල රාජ්‍ය සහ පෞද්ගලික ආයතනවල රාජකාරී කටයුතු ආරම්භ කිරීමට නියමිතයි.

11 වෙනි සදුදා සිට කොළඹ, ගම්පහ, කලුතර, පුත්තලම දිස්ත්‍රික්ක හැර සෙසු දිස්ත්‍රික්ක 23,  11 වැනිදා අලුයම 05 සිට රාත්‍රී 08 දක්වා ඇදිරිනීතිය ඉවත් කෙරෙන අතර මෙම දිස්ත්‍රික්ක සදහා නැවත දැනුම්දෙන තුරු සෑම දිනකම ඇදිරිනීතිය ලිහිල් වන්නේ අලුයම 05 සිට රාත්‍රී 08 දක්වා කාලසීමාවේදීයි.

ඇදිරිනීතිය ලිහිල් කෙරෙන ප්‍රදේශ වල ජනතාවට සිය දෛනික කටයුතු සාමාන්‍ය පරිදි සිදුකරගෙන යා හැකි වුවත් රජය ඉල්ලා සිටින්නේ අත්‍යවශ්‍ය කාරණයකට පමණක් නිවසින් බැහැරව ගොස් අනෙක් සෑම අවස්ථාවකම නිවෙස් තුළ රැදී සිටින ලෙසයි.

ඇදිරි නීතිය ක්‍රියාත්මක කොළඹ, ගම්පහ, කලුතර, පුත්තලම යන දිස්ත්‍රික්ක වල රාජ්‍ය සහ පෞද්ගලික දෙඅංශයේ ආයතන මැයි 11 වනදා සිට විවෘත කොට පවත්වාගෙන යාම සිදුකරනවා.ඒ සදහා සැලසුම් සකස් කිරීම සිදුවන්නේ ඒඒ ආයතන වල ප්‍රධානීනන් විසින්. ඒමෙන්ම රාජ්‍ය සහ පෞද්ගලික ආයතන වල රාජකාරියට වාර්තා කළ යුතු සේවකයි ප්‍රමාණය තීරණය කිරීමද ආයතන ප්‍රධානියාගේ වගකීමක් වනවා.

ආයතන විවෘත කොට පවත්වාගෙන යාමේදී සෞඛ්‍ය අංශ ලබාදී ඇති උපදෙස් ක්‍රියාත්මක කිරීම පිළිබද වගකීම ඇත්තේ ආයතන ප්‍රධානීන් වෙතයි. පෞද්ගලික අංශයේ ආයතන විවෘත කිරීමට උපදෙස් ලබාදී ඇත්තේ පෙරවරු 10 ටයි.........

Click Below for Details

மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் மக்களின் வாழ்க்கை நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

11 ஆம் திகதியிலிருந்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்து ஏனைய 23 மாவட்டங்களுக்கும் அதிகாலை 05.00 மணி தொடக்கம், இரவு 08.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும். மீண்டும் அறிவிக்கும் வரை தினந்தோரும் இவ்வாறு பகல் நேரத்தில் (மு.ப. 5.00 தொடக்கம் இரவு 08.00 வரை) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாக கொண்டு செல்ல முடியுமான போதிலும், தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் வீட்டை விட்டு வெளியே வருமாறும் ஏனைய சந்தர்ப்பங்களில் வீட்டினுள்ளேயே இருக்குமாறும் அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டிக் கொள்கின்றது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மே மாதம் 11 முதல் திறக்கப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். அது தொடர்பான திட்டமிடல் பணிகளை மேற்கொள்வது குறித்த நிறுவனத் தலைவர்களாகும். நிறுவனங்களுக்கு வேலைக்கு வர வேண்டிய ஆளணியினரின் தொகையைத் தீர்மானிப்பதும் குறித்த நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும். அதே போன்று குறித்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது சுகாதார துறையினரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் நிறுவனத் தலைவர்களை சாறும். தனியார் துறை நிறுவனங்களை ஆரம்பிக்;க வேண்டிய நேரம் மு.ப. 10 .00 மணியாகும்.


மேலதிக தகவல்களை பின்வரும் இணைப்பில் (சிங்கள மொழியில் பெற்றுக் கொள்ளலாம்.)
Click Below for Details
 

Popular

Recent

Ad

Learning Materials for Students