Exam Department has issued a special notice to Dirctors of Provincial Educational Offices, Zonal Educational Offices and the School principals regarding Analytical reports of 2019 O/L Exminations.
- User name and Password given to relevant officers to download/ examine the GCE O/L Results 2019.
- You can evaluate and analyse the reports from downloaded excel sheets or pdf files. Need to recheck your analytical reports and make confirm the validity of the reports prepared by you.
- It is must to show the details of the institute who prepared the analytical report on it.
பரீட்சைத் திணைகள்ளத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடாசலை அதிபர்களுக்கு க.பொ.த சாதாரண தர (2019) பெறுபேறு பகுப்பாய்வு சம்பந்தமாக விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பாடசாலை ரீதியாக வலய ரீதியாக மாகாண ரீதியாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்கனவே குறித்த நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
- பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்யும் போது, அதன் நம்பகத்தன்மை, உறுதித்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக உரிய நிறுவனத் தலைவர்கள் கரிசனை எடுக்க வேண்டியதுடன், அவை மீள சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
- பகுப்பாய்வு அறிக்கைகள் தயாரிக்கப்படும் போது, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் உரிய அறிக்கையை தயாரித்தவரின் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்