Special message to principals Maintenance of school swimming pools පාසල් පිහිණුම් තටාක නඩත්තු කිරීම பாடசாலை நீர்த்தடாகங்களின் பராமரிப்பு
Ministry of Education
நீச்சல் தடாகங்களை கொண்டுள்ள பாடசாலை அதிபர்களுக்கு,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக ஒரு மாதத்திற்கு மேலாக செயற்பாடிழந்து போய் காணப்படும் நீச்சல் தடாகங்கள் நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக உள்ளது.
தொடர்ந்து இவை சுத்தப்படுத்தபட வில்லை எனின், அவை சுத்தப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுத்தப்பட்ட பின்னர், நீரினை பரீட்சித்ததன் பின்னர் பயன்பாட்டுக்கு எடுக்கவும்.