Special Notice has been issued by the ministry of education to the school principals.
Ministry request the principals to take proper arrangments to students who applied for university entrance to certify their application during 27.03.2020 to 09.04.2020.
Further Education ministry says the releavant students to visit to school during this time period
பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள, பாடசாலை அதிபரின் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 27 முதல் ஏப்பிரல் 09 வரை பாடசாலைக்கு சமூகமளிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.
இதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களை கல்வி அமைச்சு வேண்டிக்கொள்கின்றது
இதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களை கல்வி அமைச்சு வேண்டிக்கொள்கின்றது