Circular regarding the gifts to the teachers from Parents and Students was released on 18.11.2016
Education ministry has published a circular in 2016 regarding the gifts provided to teachers by parents and students. Please read Below circular. Its available in Sinhala.
Providing Gifts for Teachers, Principals and Granting Permission for any group to collect money for theses process should be stopped. Getting Gifts from parents individualy is a fault belongs to disciplinary action.
Principals and Teachers should take proper action to prohibit these type of activities in schools.
Click Below for Circular in Sinhala
à®®ாணவர்கள் மற்à®±ுà®®் பெà®±்à®±ோà®°ிடம் இருந்து ஆசிà®°ியர்களுக்கு வெகுமதி வழங்கள் தொடர்பாக
வருட இறுதி மற்à®±ுà®®் ஆசிà®°ியர் தினம் போன்றவற்à®±ின் போது ஆசிà®°ியர்களுக்கு வெகுமதிகள் வழங்க என வகுப்பு à®°ீதியாக பணம் சேகரிக்கப் படுவது தொடர்பாக கல்வி à®…à®®ைச்சுக்கு à®…à®±ியப்படுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக இதற்கு à®®ுன்னால் à®…à®±ிவுà®±ுத்தல்கள் வழங்கப்பட்ட போதுà®®் கூட சில குà®´ுக்களால் பெà®±்à®±ோà®°ிடம் இருந்து பணம் அறவிடப்பட்டு வெகுமதிகள் வழங்கப்படுவதுà®®், ஆசிà®°ியர்கள் பெà®±்à®±ுக் கொள்வதுà®®் தொடர்ந்து நடைபெà®±்à®± வண்ணம் உள்ளன.
இவ்வாà®±ான சந்தர்ப்பங்களின் போது பொà®°ுளாதாà®° à®°ீதியில் பின் தங்கிய பெà®±்à®±ோà®°்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதுடன், அவர்களின் பிள்ளைகளுà®®் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அதிபர், ஆசிà®°ியர்களுக்கு வெகுமதிகள் வழங்கள், பணம் சேகரித்தல் தொடர்பாக எவருக்குà®®் அனுமதி வழங்காதிà®°ுப்பதுடன் பெà®±்à®±ோà®°்களிடம் இருந்து ஆசிà®°ியர்களுக்கு வெகுமதிகள் வழங்கள் à®’à®´ுக்காà®±்à®±ு நடவடிக்கை எடுக்க வேண்டிய தவறு ஆகுà®®்.
இவ்வாà®±ான நடவடிக்கைகளை தடுப்பது அதிபர் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களின் பொà®±ுப்பாகுà®®்.
இவ்வாà®±ான செயற்பாடுகளுக்கு தாபன விதிகோவை மற்à®±ுà®®் இலஞ்ச à®®ோசடி சட்டத்தின் கீà®´் தண்டனை பெறக் கூடிய குà®±்றமாகுà®®். இதனைக் கருத்தில் கொண்டு செயற்படவுà®®்.
செயலாளர்.
கல்வி à®…à®®ைச்சு.