Election Commission has issued a public notice regarding the 2019 voters list.
Preliminary work regarding the enumeration of electors for 2019 has now been completed Relevant documents will be exhibited from 23rd August to 19th September 2019 . you should ascertain whether your name has been registered as an elector and if not submit a claim. you can also submit and objection against and enumerated name if he or she is not qualified to be registered
2019 ඡන්දහිමියන් ගණන් ගැනීමේ මූලික කටයුතු මේ වන විට අවසන් කර ඇත.ඊට අදාළ ලේඛන 2019 අගෝස්තු මස 23 සිට සැප්තැම්බර් 19 දක්වා ප්රදර්ශනය කෙරේ. ඔබගේ නම ඡන්ද හිමියකු ලෙස ලියාපදිංචි වී තිබේද යන්න පරීක්ෂා කර ලියාපදිංචිය සඳහා කටයුතු කර නැතිනම් හිමිකම් ඉල්ලුම් කළ යුතු වේ. සුදුසුකම් නැති අයකු යම් ගෘහයකට අදාළව ලියාපදිංචිය සඳහා ගණන් ගෙන විරෝධතා ඉදිරිපත් කිරීමටද ඔබට හැකියාව තිබේ
2019 வாக்காளர்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளில் ஆரம்ப பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. அதற்குரிய ஆவணங்கள் 2019 ஓகஸ்ட் மாதம் 23 தொடக்கம் செப்டம்பர் 19ம் தேதி வரையில் கீழ் குறிப்பிட்டுள்ள இடங்களில் காட்சிப்படுத்தப்படும். உங்கள் பெயர் வாக்காளர் ஒருவராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரிசீலித்துப் பார்த்து பதிவு செய்யப்படவில்லை எனின் உரிமைக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகைமை இல்லாத ஒருவர் ஏதேனும் வீடு ஒன்றின் கீழ் பதிவு செய்யப்படுவதாக கணக்கெடுக்கப்பட்டு இருப்பின் உங்களுக்கு ஆட்சேபனை சமர்ப்பிக்கவும் முடியும்
tag
voters list 2019, Election Department, Guruwaraya, News, voters list 2019, Election Department, Guruwaraya, News,voters list 2019, Election Department, Guruwaraya, News,voters list 2019, Election Department, Guruwaraya, News