Breaking

Search This Blog

01/08/2018

Instructions to Grade 5 Exam (Exam Department)

Instructions to Grade 5 Exam (Exam Department)


Exam department has released the Instructions for students and parents on Grade V Scholarship Exam .

Instructions are given Below

à®®ாணவர்களுக்கான à®…à®±ிவுà®±ுத்தல்கள் 

  1. பரீட்சை நேà®°à®®் தொடர்பாக à®…à®±ிந்திà®°ுக்க வேண்டுà®®்
    1. பத்திà®°à®®் I à®®ு.ப 9.30 தொடக்கம்  à®®ு.ப.  10.15 வரை (45 நிà®®ிடங்கள் )
    2. பத்திà®°à®®் II à®®ு.ப 10.45  தொடக்கம் நண்பகல்  12.00  மணி வரை  (1 மணி 15 நிà®®ிடங்கள் )
  2. à®®ு.ப 9.00 மணிக்கு à®®ாணவர்கள் தம் கதிà®°ையில் அமர வேண்டுà®®் என்பதால் குà®±ித்த நேரத்திà®±்கு சமூகம் தந்திà®°ுத்தல் 
  3. à®®ாணவர்கள் தமது சுட்டெண்ணை உடையின் இடது பக்கத்தில் அணிந்து இருத்தல்
  4. விடையளிக்க பென்சில், நீல நிà®± பேனா அல்லது கருப்பு நிà®± பேனா பயன்படுத்தலாà®®்.
  5. பரீட்சை தாளில் சரியாக சுட்டெண்ணை எழுதுதல். (à®®ுதலாà®®் à®®ூன்à®±ாà®®் பக்கங்களில் இடம் ஒதுக்கப் பட்டிà®°ுக்குà®®் )
  6. தரப்பட்ட à®…à®±ிவுà®±ுத்தல்களை பின்பற்à®±ி விடையளிக்கவுà®®்.
  7. செய்கை தாள் வழங்கப்படுà®®் 
  8. பரீட்சை தாளினை கையில் எடுத்துà®®் பதறாமல் à®’à®´ுà®™்காக வாசித்து விடையளிக்கவுà®®்.

பெà®±்à®±ோà®°ுக்கான à®…à®±ிவுà®±ுத்தல்கள்

  1. நேà®° காலத்துடன் à®®ாணவர்களை பரீட்சை நிலையத்துக்கு à®…à®´ைத்து வரல் வேண்டுà®®்,
  2. பரீட்சை நிலையத்தினுள் உள் நுà®´ைய கூடாது
  3. இடைவேளையின் போது பரீட்சை நிலையத்தினுள் உள் நுà®´ைய அனுமதி வழங்கப் பட à®®ாட்டாது 
  4. பிள்ளைக்கு சிà®±்à®±ுண்டி மற்à®±ுà®®் தண்ணீà®°் போத்தல் கொடுத்து அனுப்பவுà®®்


Popular

Recent

Ad

Learning Materials for Students